மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023 விருதுகள்!

உணவுத்துறையில் சாதனை படைத்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு ‘மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023’ விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நடிகரும், உணவுத்துறையில் சாதனை படைத்து வருபவருமான மாதம்பட்டி ரங்கராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில்துறையில் உணவு …

மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023 விருதுகள்! Read More

ஜவான் படத்தின் “பாட்டு பாடவா” பாடலுக்கு ஷாருக்கின் வைரல் நடனம்!

பிரபலமான ரெட்ரோ பாடலான “பாட்டு பாடவா” பாடலைப் பாடுவதன் மூலம் ஷாருக் தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார், அவரது கதாபாத்திரத்தின் அச்சுறுத்தும் ஆற்றலை மிக அற்புதமான முறையில் படம்பிடித்து, காட்சிக்கு ஒரு புதிரை சேர்த்துள்ளார். நமக்கு கிடைத்த தகவல் படி, “பாட்டு படவா” …

ஜவான் படத்தின் “பாட்டு பாடவா” பாடலுக்கு ஷாருக்கின் வைரல் நடனம்! Read More

 ‘அவள் அப்படித்தான் 2’ விமர்சனம்

திரைப்படக் கல்லூரி மாணவர் ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான் ‘ படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் …

 ‘அவள் அப்படித்தான் 2’ விமர்சனம் Read More

“உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளியாக உள்ள ‘கொலை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்” – விஜய் ஆண்டனி!

தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நாளை (ஜூலை 21, 2023) உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக …

“உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளியாக உள்ள ‘கொலை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்” – விஜய் ஆண்டனி! Read More

சாதனைகள் படைக்க காத்திருக்கும் ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் !

வட இந்தியாவில் சாதனைகள் செய்து, பாகுபலி படம் முதல் நாளில் 100 கோடியைக் குவித்தது போல், ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் தென்னிந்தியாவில் சாதனைகள் செய்து, முதல் நாளில், 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூலிக்கும் – வர்த்தக வட்டாரங்கள் கணிப்பு ! …

சாதனைகள் படைக்க காத்திருக்கும் ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் ! Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், “சட்னி சாம்பார்” !

தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக  ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் மங்களகரமான பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. இந்த புதிய …

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், “சட்னி சாம்பார்” ! Read More

வித்தியாசமான முயற்சியில் உருவான திகில் படம் ‘SYNC’

யுடியுப் உலகில் பிரபலமாக இருந்த கிஷன் தாஸ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ’ஸ்சிங்’ (SYNC) என்ற திகில் படம். அறிமுக இயக்குநர் விகாஷ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் கிஷன் தாஸ், மோனிகா சின்னகொட்லா, செளந்தர்யா பாலா நந்தகுமார், …

வித்தியாசமான முயற்சியில் உருவான திகில் படம் ‘SYNC’ Read More

புயல் வரும் முன் வரும் இடி அவள்! – ஜவான் நாயகி நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்!

ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘ஜவான்’, அதன் வளர்ந்து வரும் பிரபலத்துடன் தொடர்ந்து பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது. ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி: நயன்தாராவின் கடுமையான மற்றும் அதிரடியான அவதாரத்தைக் காண்பிக்கும் அட்டகாசமான புதிய போஸ்டர், தி ஃபிமேல் …

புயல் வரும் முன் வரும் இடி அவள்! – ஜவான் நாயகி நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்! Read More

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘சக்ரவியூ ஹம்’!

நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சக்ரவியூஹம்” திரைப்படம் சேத்குரி மதுசூதன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். துப்பறியும் கதைகளுக்கு  உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் …

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘சக்ரவியூ ஹம்’! Read More

ராம் சரணின் ‘ரங்கஸ்தலம்’ ஜப்பானில் வசூல் சாதனை! 

‘ரங்கஸ்தலம்’ படத்தை ஜப்பானின் வெளியிட்ட அதன் விநியோகஸ்தரான ஸ்பேஸ்பாக்ஸ் எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசி துரைப்பாண்டியன் டோக்கியோவிலிருந்து ‘ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றி குறித்து பேசுகிறார். ”ஜப்பானிய மக்களின் இதயத்தில் ராம் சரண் தனி இடத்தை பிடித்துள்ளார். ரங்கஸ்தலம் படத்திற்கு …

ராம் சரணின் ‘ரங்கஸ்தலம்’ ஜப்பானில் வசூல் சாதனை!  Read More