சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: சூர்யா பேச்சு!

திரைக்கலைஞர்  சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் …

சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: சூர்யா பேச்சு! Read More

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கண்ணிவெடி’ தொடங்கியது!

ரசிகர்களின் நம்பிக்கை பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக திகழும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தொடர்ந்து பல தரமான படைப்புகளை கொடுப்பதோடு, வெற்றிகரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. ‘ஜோக்கர்’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’ என மாபெரும் வெற்றி படங்களை தொடர்ந்து …

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கண்ணிவெடி’ தொடங்கியது! Read More

‘மாமன்னன்’ படத்திற்கு இயக்குநர்ஆர்.கே. செல்வமணி பாராட்டு!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம்(TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக நேற்று மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள்  லிங்குசாமி, …

‘மாமன்னன்’ படத்திற்கு இயக்குநர்ஆர்.கே. செல்வமணி பாராட்டு! Read More

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜை !

Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா …

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜை ! Read More

மூத்த பத்திரிகையாளர்கள் இணைந்து வெளியிட்ட “லவ்” படத்தின் டிரெய்லர்!

ஆர்பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்க, நடிகர்கள் பரத் – வாணி போஜன் நடிப்பில், காதல், த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் “லவ்”. ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் …

மூத்த பத்திரிகையாளர்கள் இணைந்து வெளியிட்ட “லவ்” படத்தின் டிரெய்லர்! Read More

‘மாவீரன் ‘விமர்சனம்

ஹாலிவுட் படங்களில் தான் ஃபேன்டஸியைச் சரியாகக் கையாண்டு வெற்றி பெற்று வருகிறார்கள். நம்மவர்கள் அதைத் தொடுவதற்குச் சற்று அச்சம் காட்டுவார்கள். அதுவும் சமூகக் கதைகளில் பேண்டஸியைக் கலப்பது என்றால் குழப்பம் பலருக்கும் வரும். ஆனால் மாவீரன் என்கிற  ஃபேன்டஸி ரகப் படத்தில் …

‘மாவீரன் ‘விமர்சனம் Read More

‘பாபா பிளாக் ஷீப்’ விமர்சனம்

பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ள மற்றும் ஒரு திரைப்படம். இயக்குநராக அறிமுகம் ராஜமோகன்.சந்தோஷ் தயாநிதி இசையில், சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. .தனியார் பள்ளிகள் கொடி கட்டிப் பறக்கும் சேலம் மாவட்டத்தில் இக்கதை நடக்கிறது. …

‘பாபா பிளாக் ஷீப்’ விமர்சனம் Read More

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா: ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது !

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தில் …

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா: ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது ! Read More

‘மாவீரன்’ படத்தில் வேறுமாதிரி இருப்பேன் : சிவகார்த்திகேயன் !

யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘மாவீரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சரிதா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், …

‘மாவீரன்’ படத்தில் வேறுமாதிரி இருப்பேன் : சிவகார்த்திகேயன் ! Read More

குழந்தைகள் படம் இயக்குகிறார் “டிராஃபிக் ராமசாமி” இயக்குநர்!

குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? அதுவும் குழந்தைகள் படம் என்றால் சொல்லவே வேண்டாம். உலகம் முழுவதும் குழந்தைகள் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில்  அஞ்சலி, பசங்க, காக்கா முட்டை என்று குழந்தைகள் படங்கள் மக்களிடையே பெரிய …

குழந்தைகள் படம் இயக்குகிறார் “டிராஃபிக் ராமசாமி” இயக்குநர்! Read More