வளர்ந்து வரும் நடிகருக்கு வெற்றி என்பது மிக முக்கியமானது:நடிகர் வசந்த்ரவி பேச்சு!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பிரவீன் டேனியல் இணைத் தயாரிப்பில் சக்தி ஃபிலிம் பேக்டரி பாபிநீடு பி வழங்கிய அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் …

வளர்ந்து வரும் நடிகருக்கு வெற்றி என்பது மிக முக்கியமானது:நடிகர் வசந்த்ரவி பேச்சு! Read More

பாலமுரளிகிருஷ்ணா 93வது பிறந்த நாள் நிகழ்வு!

Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93வது பிறந்த நாள் முன்னிட்டு பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை வருடந்தோறும் கலையில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 06/07/23 நடைபெற்றது. இவ்விழாவினை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மகன்கள் Dr.வம்சி மோகன் Dr.சுதாகர் மற்றும் மகள் மஹதி சீனிவாசன் …

பாலமுரளிகிருஷ்ணா 93வது பிறந்த நாள் நிகழ்வு! Read More

’ராயர் பரம்பரை’ விமர்சனம்

கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர். மனோகர், கிருத்திகா , கே ஆர் விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, பாவா லட்சுமணன், சேஷு, டைகர் தங்கதுரை, கல்லூரி வினோத் என ஏகப்பட்ட தெரிந்த முகங்கள் நடித்துள்ளனர்.ராம்நாத் டி இயக்கியுள்ளார்.இசை கணேஷ் …

’ராயர் பரம்பரை’ விமர்சனம் Read More

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்” என பெயர் மாறுகிறது!

வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, …

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்” என பெயர் மாறுகிறது! Read More

கௌதம் மேனன் – கார்த்திக் – கார்க்கி கூட்டணியில் ‘கைலி’

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட கைலி பாடல் ‘பா மியூசிக்’ யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ளது. ஓர் ஆணின் வாழ்வில் கைலி எனும் ஆடையானது, சோதனைகள், வெற்றிகள் மற்றும் அவனுடைய நேசத்துக்குரிய தருணங்களை உள்ளடக்கி, அவன் வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது. …

கௌதம் மேனன் – கார்த்திக் – கார்க்கி கூட்டணியில் ‘கைலி’ Read More

‘பம்பர்’ விமர்சனம்

வேதா பிக்சர்ஸ் சார்பாக எஸ். தியாகராஜன் – டி. ஆனந்தஜோதி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில், வெற்றி, ஹரீஷ் பெராடி, ஷிவானி நாராயணன் நடித்துள்ளனர். இருள் சூழ்ந்த எதிர் மறை நிழல் படிந்த பாத்திரம் தான் கதாநாயகன்  வெற்றிக்கு.பணத்திற்காகத் …

‘பம்பர்’ விமர்சனம் Read More

லைக்காவுடன் கரம் கோர்க்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்!

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன்- பிரம்மாண்டமான பொருட்செலவில் தரமான படைப்புகளை உருவாக்கி, திரை ஆர்வலர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் தனித்துவமான திரை அனுபவத்தை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறார். இதன் காரணமாகவே இவருடைய தயாரிப்பு நிறுவனமான …

லைக்காவுடன் கரம் கோர்க்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்! Read More

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் ‘ஜீனி’ படத்தின் தொடக்க விழா!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு, ‘ஜீனி’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. படக் குழுவினருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து வாழ்த்து …

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் ‘ஜீனி’ படத்தின் தொடக்க விழா! Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் …

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More

ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று ‘அனிமல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘அனிமல்’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகிறது. ரன்பீர் கபூர் …

ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு! Read More