திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட …

திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்! Read More

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலக்கும் ‘கள்வா’

மர்யம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கள்வா’ குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரில்லர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளை …

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலக்கும் ‘கள்வா’ Read More

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில், ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லாரக்கல் நடிக்கும் மிஸ்ட்ரி-திரில்லர் படம் ‘பர்த்மார்க்’

விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் மிஸ்ட்ரி த்ரில்லர் படம் ’பர்த்மார்க்’. இந்த திரைப்படம் ஒரு தனித்துவமான கதையை அடிப்படையாகக் கொண்டு, பார்வையாளர்களுக்கு முதல் தரமான சினிமா அனுபவத்தை வழங்க இருக்கிறது. ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ என்ற கதாபாத்திரத்தில் …

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில், ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லாரக்கல் நடிக்கும் மிஸ்ட்ரி-திரில்லர் படம் ‘பர்த்மார்க்’ Read More

ஸ்விக்கி – ஜொமேட்டோ ரைடர்களுக்கு வசந்தபவன் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழா!

நம்ம வீடு வசந்த பவனின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ டெலிவரி ரைடர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு  வடபழனி 100 அடி ரோட்டில் உள்ள நம்ம வீடு வசந்த பவனில் நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் நடப்பது …

ஸ்விக்கி – ஜொமேட்டோ ரைடர்களுக்கு வசந்தபவன் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழா! Read More

விஜய் சேதுபதியுடன் செல்ஃபிக்காக குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை …

விஜய் சேதுபதியுடன் செல்ஃபிக்காக குவிந்த சுற்றுலாப் பயணிகள்! Read More

‘போர் தொழில்’ விமர்சனம்

சரத்குமார், அசோக் செல்வன்,நிகிலா விமல் , சரத் பாபு,நிழல்கள் ரவி, ஓஏ கே.சுந்தர் ,சந்தோஷ் கீழாட்டூர் , பி. எல். தேனப்பன்,சுனில் சுகடா, ஹரிஷ் குமார் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார் .கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் …

‘போர் தொழில்’ விமர்சனம் Read More

Zee5 தளத்தில் ‘விடுதலை’ திரைப்படம் அதிவேகத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் ”விடுதலை” திரைப்படம் Zee5 தளத்தில் வெளியான குறுகிய காலத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது. தமிழ்த் திரை வரலாற்றில் மிக முக்கிய படைப்பாகக் கொண்டாடப்பட்ட, RS Infotainment சார்பில் …

Zee5 தளத்தில் ‘விடுதலை’ திரைப்படம் அதிவேகத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை! Read More

நினைவுப்பாதையில் ஒரு பயணம் :ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட  ரஜினி!

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ என்கிற படத்தில் குழந்தை …

நினைவுப்பாதையில் ஒரு பயணம் :ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட  ரஜினி! Read More