ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ ஜூன் 2-ல் வெளியாகிறது!

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக …

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ ஜூன் 2-ல் வெளியாகிறது! Read More

ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ பட அப்டேட்!

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார். ‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக் கான் பல …

ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ பட அப்டேட்! Read More

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. காவிய படைப்பான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் பார்வையாளர்களை விசேஷமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ‘ஆதி புருஷ்’ படத்தில் பான் இந்திய …

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு! Read More

அக்ஷயா டிரஸ்ட்டின் 5வது இலவச முதியோர் இல்லம் திறப்பு!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவருமான திரு. பூச்சி.எஸ்.முருகன் அக்ஷயா டிரஸ்ட்டின் 5வது இலவச முதியோர் இல்லம் திறந்து வைத்தார், நடிகை தேவயானி உள்ளிட்டோர் பங்கேற்பு. இலாப நோக்கற்ற அறக்கட்டளையான அக்ஷயா டிரஸ்ட், ஆதரவற்ற …

அக்ஷயா டிரஸ்ட்டின் 5வது இலவச முதியோர் இல்லம் திறப்பு! Read More

சிலம்பம் நூல் வெளியீடு & சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழா!

சிலம்பம் நூல் வெளியீடு மற்றும் சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழாவிற்கு பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை, மற்றும் பவர் பாண்டியன் ஆசான் சிலம்பம் பயிற்சிக் கூடம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். திரு.V.கிருபாநிதி (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) …

சிலம்பம் நூல் வெளியீடு & சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழா! Read More

‘சிறுவன் சாமுவேல்’ விமர்சனம்

அஜிதன் தவசிமுத்து , கே.ஜி. விஷ்ணு ,எஸ்.செல்லப்பன் ,எஸ்.பி.அபர்பணா ஜெபா மற்றும் பலர் நடித்துள்ள படம். கண்ட்ரிசைடு பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சாது ஃபெர்லிங்டன் இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு V.சிவானந் காந்தி ,இசை S.சாம் எட்வின் மனோகர், J.ஸ்டான்ட்லி ஜான் . எழுத்தாளர் …

‘சிறுவன் சாமுவேல்’ விமர்சனம் Read More

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு!

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘குஷி’ திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு ‘என் …

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு! Read More

உலகப் புகழ் பெற்ற ‘மாடன் லவ்’ 3 வது இந்திய அத்தியாயம் முன்னணித் தமிழ் இயக்குநர்கள் இயக்கத்தில் அறிமுகம்!

அதிகம் – எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச அளவில் பாராட்டுதல்களை பெற்ற மாடர்ன் லவ் ஃப்ரான்சைசின் மூன்றாவது இந்திய அத்தியாயம் – மாடர்ன் லவ் சென்னையின் அறிமுகத்தை ப்ரைம் வீடியோ அறிவிக்கிறது டைலர் டுர்டென் மற்றும் கினோ ஃபிஸ்டின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட , …

உலகப் புகழ் பெற்ற ‘மாடன் லவ்’ 3 வது இந்திய அத்தியாயம் முன்னணித் தமிழ் இயக்குநர்கள் இயக்கத்தில் அறிமுகம்! Read More

‘மாமன்னன்’ படத்திற்காக ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகைப் புயல்’ வடிவேலு பாடிய பாடல்!

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்.’ கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். …

‘மாமன்னன்’ படத்திற்காக ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகைப் புயல்’ வடிவேலு பாடிய பாடல்! Read More