125 கிராமங்களை சுற்றியலைந்த ‘களத்தூர் கிராமம்’ படக்குழு..!

ஏ.ஆர். மூவி பாரடைஸ் சார்பில் ஏ.ஆர்..சீனுராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா …

125 கிராமங்களை சுற்றியலைந்த ‘களத்தூர் கிராமம்’ படக்குழு..! Read More

சினிமாத்தனம் இல்லாமல்உருவாகியுள்ள படம் ‘களிறு’.

ஆணவக் கொலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘களிறு’. சினிமாத்தனம் இல்லாமல்’களிறு’ என்கிற படம் உருவாகியிருக்கிறது.இந்தப் படம்ஆணவக்கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வழக்கமான சினிமா வந்து விடக் கூடாது என்று முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுத்துள்ளார்கள். இப்படத்தைப் புதுமுக இயக்குநர் ஜி.ஜெ.சத்யா …

சினிமாத்தனம் இல்லாமல்உருவாகியுள்ள படம் ‘களிறு’. Read More

மலேசியாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!

மலேசியாவில் நடைபெற்ற ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா! மலேசியா தலை நகர் கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான ‘தேசம்’ நடத்தும் ‘தேசம் சாதனையாளர் விருது’ வழங்கும் விழாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் …

மலேசியாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா! Read More

விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் ‘குறள் 388 ‘

தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் ” குறள் 388″ தமிழ் தெலுங்கு எனஇரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.. தமிழில் குறள் …

விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் ‘குறள் 388 ‘ Read More

இந்த வரிவிதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது :கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து விஷால் !

கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர் சந்திப்பு செய்தி! அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றன. அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக …

இந்த வரிவிதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது :கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து விஷால் ! Read More

காக்கி உடையில் மிரட்டும் பரத்!

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, …

காக்கி உடையில் மிரட்டும் பரத்! Read More

தொடர்ந்து நடிப்பேன் : மு.களஞ்சியம்

தொடர்ந்து நடிப்பேன்  என்கிற  மு.களஞ்சியம் பேசும் போது ” டி.கிருஷ்ணகுமார் இயக்கத்தில் M.G.K என்ற பட நிறுவனம் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரிப்பில்தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சிலை கடத்தலை மையமாக கொண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ” களவு தொழிற்சாலை ” படத்தில் …

தொடர்ந்து நடிப்பேன் : மு.களஞ்சியம் Read More

தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்!

தனா இயக்கும் “படைவீரன் “படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ் EVOKE PRODUCTIONS ஏ. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்னத்தின் துணை இயக்குநராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய …

தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்! Read More

‘கருப்பன்’ திரை விமர்சனம்

   விஜய் சேதுபதியை சென்னை மண்ணிலிருந்து மதுரை மண்ணுக்கு நகர்த்தியுள்ள படம் கருப்பன். ரேணிகுண்டாவுக்குப் பிறகு மீண்டு வந்து இயக்கியுள்ளார் இயக்குநர் பன்னீர்செல்வம். கிராம மணம் வீசும் கதைக்களம். வாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு …

‘கருப்பன்’ திரை விமர்சனம் Read More

அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’!

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும்  வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் . இப்படத்தின் இயக்குநர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.   பாஸ்கர் ஒரு …

அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’! Read More