ஆஹா தமிழ் தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ ‘சர்க்கார் வித் ஜீவா’ 16 செப்டம்பர் முதல் ப்ரீமியர் ஆகிறது !

ஒவ்வொரு வாரமும் நான்கு பிரபலங்கள் கலந்துகொள்ளும் நேர்த்தியான இந்த ‘நோ ரூல்ஸ்’ கேம்ஸ் ஷோவினை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். 100% தமிழ் பொழுதுபோக்கு OTT தளமான ஆஹா தமிழ் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஆஹா தமிழின் முதல் ரியாலிட்டி …

ஆஹா தமிழ் தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ ‘சர்க்கார் வித் ஜீவா’ 16 செப்டம்பர் முதல் ப்ரீமியர் ஆகிறது ! Read More

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More

ஜெயம் ரவியின் நன்றி அறிவிப்பு சந்திப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமான தயாரிப்பாக உருவாகி இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரதான நாயகன் அருள்மொழிவர்மனாக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.அந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான சூழலில் தனது பிறந்த நாளை ஊடகங்கள் மத்தியில் தனது மனைவியுடன் வந்திருந்து …

ஜெயம் ரவியின் நன்றி அறிவிப்பு சந்திப்பு! Read More

‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்!

சூர்யா, சிவா, KE ஞானவேல் ராஜா, மற்றும் UV Creations ‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு …

‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்! Read More

தேசிய அளவில் 1800 திரையரங்குகளில் சமந்தாவின் “யசோதா” டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது!

தேசிய அளவில் 1800 திரையரங்குகளில் சமந்தாவின் “யசோதா” டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி வரும் “யசோதா” டீசர் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் கூட்டணி இணைந்து இயக்கும் இப்படத்தினை Sridevi Movies சார்பில் மூத்த தயாரிப்பாளர் …

தேசிய அளவில் 1800 திரையரங்குகளில் சமந்தாவின் “யசோதா” டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது! Read More

ஒப்பந்தம் வாய்வார்த்தையாக இருந்தவரை சினிமா நன்றாக இருந்தது :ராதாரவி!

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அவர்களின் நல்லாசியுடன் ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் பெருமையுடன் வழங்கும், 5E கிரியேஷன்ஸ் மற்றும் ஜெசாரா மீடியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். விஜயகாந்தை வைத்து “கண்ணுபடப் போகுதய்யா” …

ஒப்பந்தம் வாய்வார்த்தையாக இருந்தவரை சினிமா நன்றாக இருந்தது :ராதாரவி! Read More

‘கேப்டன்’ விமர்சனம்

நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் ஆளரவமற்ற வனாந்திர பகுதியில் மக்களைக் குடியமர்த்த அரசு முடிவு செய்கிறது.அந்த இடத்தை ஆய்வு செய்து மக்கள் குடியேறத் தகுதியானதா என்பதை ஆராய்ந்து அறிந்து தகுதிச்சான்றிதழ் வழங்குவதற்காக ராணுவத்தினர் சிலரை நியமிக்கிறது அரசு.ஆனால் எதிர்பாராத விதமாக ஆய்வு …

‘கேப்டன்’ விமர்சனம் Read More

“தக்ஸ்” திரைப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக விழா !

எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரிப்பில், பிருந்தா இயக்கத்தில் உருவாகி இருக்கும் “தக்ஸ்” திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு நடந்தது. இந்திய அளவில் புகழ் பெற்ற முன்னணி நடன இயக்குநரான, பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே …

“தக்ஸ்” திரைப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக விழா ! Read More

சுபாஸ்கரன் இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் – நடிகர் ரஜினிகாந்த்!

இந்த படத்திற்கு 3 கதாநாயகர்கள் கல்கி, சுபாஸ்கரன், மணிரத்னம். பொன்னியின் செல்வன் கதையை அப்போது வாங்க பெரிய கூட்டம் இருந்தது. அப்போது இந்த கதையை எடுக்க முடியவில்லை. Part 1, part 2 என்று அப்போது கிடையாது. சுபாஸ்கரன் இந்த மாதிரி படத்தை எடுத்து வரலாற்றில் …

சுபாஸ்கரன் இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் – நடிகர் ரஜினிகாந்த்! Read More

பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS!

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் …

பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS! Read More