செல்வராகவனுக்கு என் அன்பளிப்பு ‘பகாசூரன்’ : நெகிழும் இயக்குனர் மோகன்.ஜி

டீசர் வெளியான சற்று நேரத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை பற்ற வைத்துள்ளது ‘பகாசூரன்’.’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் …

செல்வராகவனுக்கு என் அன்பளிப்பு ‘பகாசூரன்’ : நெகிழும் இயக்குனர் மோகன்.ஜி Read More

இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ‘ஹிட்லிஸ்ட்’

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் “ஹிட்லிஸ்ட்” #Hitlist திரைப்பட அறிமுக  விழா ! தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு,  RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம். RK Celluloids …

இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ‘ஹிட்லிஸ்ட்’ Read More

புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் “பெண்டுலம்” படப்பிடிப்பு இனிதே துவங்கியது !

அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், SURYA INDRAJIT FILMS  சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. …

புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் “பெண்டுலம்” படப்பிடிப்பு இனிதே துவங்கியது ! Read More

பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய ‘Children of Heaven’!

தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பு ‘அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்’. அதன்படி முதலாவதாக சாப்ளினின் The Kid திரையிடப்பட்டது. இந்த மாதத்திற்கான படம் Children of Heaven. இன்று இயக்குநர் மிஷ்கின் வாலாஜாபாத் அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் …

பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய ‘Children of Heaven’! Read More

‘கணம்’ படத்தில் இருப்பதில் பெருமை அடைகிறேன்: நடிகை அமலா!

கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது, இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களை புன்னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது …

‘கணம்’ படத்தில் இருப்பதில் பெருமை அடைகிறேன்: நடிகை அமலா! Read More

சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘கிக்’

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள்.இதன் படபிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படபிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தை,ஃபார்டியூன் பிலிம்ஸ் …

சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘கிக்’ Read More

52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம்:17 சர்வதேச விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்!

இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது …

52 நிமிடங்களில் ஒரு முழு நீளத் திரைப் படத்தின் அனுபவம்:17 சர்வதேச விருதுகளைக் குவித்த ’21 கிராம்ஸ்’ பைலட் பிலிம்! Read More

ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி!

ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் …

ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி! Read More

‘கோப்ரா ‘ விமர்சனம்

மூன்றாண்டுகளுக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள மூன்றாவது படம். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி …

‘கோப்ரா ‘ விமர்சனம் Read More