ஆகஸ்டு 19ல் மேதகு-2 வெளியீடு ; விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீடு!

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், …

ஆகஸ்டு 19ல் மேதகு-2 வெளியீடு ; விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீடு! Read More

என் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர் : அமலா பால்!

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக …

என் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர் : அமலா பால்! Read More

கிராமத்துப் படங்கள் தோற்பதில்லை ‘விருமன்’ ,தரும் நம்பிக்கை !

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் “விருமன்”. முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் …

கிராமத்துப் படங்கள் தோற்பதில்லை ‘விருமன்’ ,தரும் நம்பிக்கை ! Read More

‘மாமனிதன்’ திரைப்படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘மாமனிதனை’ கௌரவப்படுத்திய டோக்கியோ திரைப்பட விருது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், ‌சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ எனும் திரைப்படம், தமிழர்களுக்கென நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கும் டிஜிட்டல் தளமான ‘ஆஹா’ டிஜிட்டல் …

‘மாமனிதன்’ திரைப்படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது! Read More

மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு நன்றி – அமீர்கான் !

“நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு ” என …

மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு நன்றி – அமீர்கான் ! Read More

கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது: வசந்தபாலன் வேதனை!

கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது ; விருது வழங்கும் விழாவில் வசந்தபாலன் வேதனை! ‘மவுண்ட் நெக்ஸ்ட்’ யூட்யூப் சேனல் பல்வேறு துறைகளில் இருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில் ‘மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் …

கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது: வசந்தபாலன் வேதனை! Read More

‘ பொய்க்கால் குதிரை’ விமர்சனம்

தங்களது பாணியில் இருந்து ஒவ்வொரு நடிகரும் வெளியே வர வேண்டிய காலகட்டம் ஒன்று உள்ளது. அப்படி பிரபுதேவா தன் பாணியிலிருந்து வெளியே வந்து நடித்துள்ள படம் தான் பொய்க்கால் குதிரை. சரி படத்தின் கதை என்ன? விபத்து ஒன்றில் மனைவியையும் தனது …

‘ பொய்க்கால் குதிரை’ விமர்சனம் Read More

(விக்டிம் )’victim’ விமர்சனம்

உப்பு சப்பு இல்லாத முழுச் சாப்பாடு சாப்பிட்டு சலிப்படைவதை விட கொஞ்சம் கொஞ்சமாக ருசியான பதார்த்தங்களைச் சுவைப்பது நல்ல அனுபவம். அப்படிப்பட்ட ஒரு அனுபவமாகத்தான் விக்டிம் வந்துள்ளது. சுவையான மினி மீல்ஸ் அனுபவத்தைத் தருகிறது இந்த ஆந்தாலஜி படம்.இந்தத் தொகுப்பில் நான்கு …

(விக்டிம் )’victim’ விமர்சனம் Read More

‘காட்டேரி’ விமர்சனம்

முதல் படம் யாமிருக்கே பயமே படத்திற்குப் பிறகு இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான திகில் திரைப்படம் ‘காட்டேரி’. ஞானவேல் ராஜா தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள படமிது. படத்தின் கதை என்ன? ஒரு தாதாவிடம் தன்னையும் தனது நண்பர்களையும் சிக்கவிட்டு, தங்கப் புதையலைத் தேடிச் …

‘காட்டேரி’ விமர்சனம் Read More

‘சீதாராமம்’ விமர்சனம்

அடிதடி வன்முறை க்ரைம் படங்கள் நடுவே மனம் வருடும் தென்றலைப் போல வந்திருக்கும் படம் இது.போர்க்களத்தின் நடுவே பூவாகச் சொல்லப்பட்டுள்ள காதல் கதை இது. காஷ்மீரில் நடக்கும் ஒரு மதக்கலவரத்தில் இளவரசி நூர் ஜஹானை (மிருணாள் தாகூர்), ராணுவ வீரர் ராமன் …

‘சீதாராமம்’ விமர்சனம் Read More