கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை!

நாலு பிரண்ட்ஸுடன் ஜாலி மற்றும் காதலியுடன் டூயட் பாட விருப்பமில்லையா..? ; ஜீவி-2 நாயகன் வெற்றி ஓபன் டாக் கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் …

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை! Read More

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு:நல்லக்கண்ணு, வைரமுத்து பங்கேற்பு!

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றனர். சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் …

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு:நல்லக்கண்ணு, வைரமுத்து பங்கேற்பு! Read More

‘கொலை’ உலகத்தரமிக்க சிறந்த படமாக இருக்கும்: விஜய் ஆண்டனி !

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள ‘கொலை’ படத்தின் அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.இந்த விழாவில் படத்தின் இயக்குநர் பாலாஜி கே குமார் ,நாயகன் விஜய் ஆண்டனி, இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர்கள் கமல் போரா,ஜி தனஞ்ஜெயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து …

‘கொலை’ உலகத்தரமிக்க சிறந்த படமாக இருக்கும்: விஜய் ஆண்டனி ! Read More

இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை ‘சீதாராமம்’ : துல்கர் சல்மான் பேச்சு

அண்மையில் வெளியாகி ஒரு காதல் காவியமாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘சீதாராமம்’ தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, திரை ரசிகர்களாலும் திரை ஆர்வலர்களாலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி …

இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை ‘சீதாராமம்’ : துல்கர் சல்மான் பேச்சு Read More

‘லால் சிங் சத்தா’ விமர்சனம்

ஒரு சுவாரஸ்யமான ஹாலிவுட் படம் வந்திருந்தால் பல வகைகளில் அதைத் தொட்டுத் தழுவி சுட்டு புரட்டிப் படம் எடுப்பது நம்மூர் ஆட்களின் வழக்கம். இந்நிலையில் ஒரு ஹாலிவுட் படத்தின் உரிமையைப் போராடிக் கேட்டு முறையாக வாங்கி அதை இந்தியத் திரைப்படமாக மாற்றி …

‘லால் சிங் சத்தா’ விமர்சனம் Read More

விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் பிரபாஸ்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றெடுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பான் இந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் பிரபாஸ் வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார். ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய அளவில் …

விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் பிரபாஸ்! Read More

எரோடிக் டிராமா திரைப்படம் ‘ஹோலி வுண்ட்’

லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்” ஆகஸ்ட் 12, 2022 முதல் SS Frames OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது இந்தியாவில் LGBTQ கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த திரைப்படங்கள் ஒரே …

எரோடிக் டிராமா திரைப்படம் ‘ஹோலி வுண்ட்’ Read More

‘எமோஜி ‘ (EMOJI) இணைய தொடர் விமர்சனம்

காதல்கள் பலவகையுண்டு.தொழில் நுட்பங்களின் ஆட்டத்திற்கு ஓடிக்கொண்டிருக்கும் சமகால காதல் கதை எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும். ஆம் இரண்டாயிரம் ஆண்டு காதலைக் கூறும் உணர்ச்சிகரமான படைப்புதான் இந்த எமோஜி.மகத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா செளத்ரி மற்றும் பல நடித்துள்ளனர். ஷென் …

‘எமோஜி ‘ (EMOJI) இணைய தொடர் விமர்சனம் Read More

“தமிழ் ராக்கர்ஸ்” எனும் தொடர் மூலம் ஒரு வித்தியாசமான திரைக்கதை!

உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும்  இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். முதல் முறையாக …

“தமிழ் ராக்கர்ஸ்” எனும் தொடர் மூலம் ஒரு வித்தியாசமான திரைக்கதை! Read More

25 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சீதா ராமம்’

துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி – வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவாகி, கடந்த வாரம் வெளியான ‘சீதா ராமம்’ உலகம் முழுவதும் வார இறுதி நாட்களில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை …

25 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சீதா ராமம்’ Read More