’டான்’ விமர்சனம்

பெற்றோர் தங்கள் கனவைப் பிள்ளைகள் மீது திணிப்பது சகஜம்.அப்பா சமுத்திரகனி தன் மகனை என்ஜினியர் ஆக்க ஆசைப்படுகிறார். ஆனால், மகன் சிவகார்த்திகேயனுக்கு அதில் துளிக்கூட விருப்பம் இல்லை. மகனை என்ஜினியரிங் கல்லூரியில் கட்டாயப்படுத்திக் கொண்டுபோய் சேர்க்க, அங்கே படிக்காமல் மாணவர்கள் மத்தியில் …

’டான்’ விமர்சனம் Read More

’ ஐங்கரன்’ விமர்சனம்

ஜி.வி .பிரகாஷை இதுவரை தீராத விளையாட்டுப் பிள்ளையாக ப்ளேபாய் போன்று பல படங்களில் பார்த்துள்ளோம். அப்படிப்பட்ட வேடங்களில் பார்த்து வந்த அவர் ஐங்கரன் படத்தின் மூலம் அதிலிருந்து வெளியே வந்திருக்கிறார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க சாதனத்தைக் கண்டுபிடிக்கும் பட்டதாரி …

’ ஐங்கரன்’ விமர்சனம் Read More

அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது:இயக்குநர் பேரரசு ‘கலகல’ பேச்சு!

“அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் …

அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது:இயக்குநர் பேரரசு ‘கலகல’ பேச்சு! Read More

காதலைச் சொல்லாமலே காதல் திருமணம் செய்யும் ஆதி -நிக்கி கல்ராணி!

மிருகம், அரவான்,மரகத நாணயம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற கிளாப், விரைவில் வெளிவரவிருக்கும் வாரியர். போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆதி. அதேபோல் டார்லிங், யாகாவாராயினும் நா காக்க,வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி . …

காதலைச் சொல்லாமலே காதல் திருமணம் செய்யும் ஆதி -நிக்கி கல்ராணி! Read More

எனக்காக விசிலடித்த குஷ்பூ : ‘கூகுள் குட்டப்பா’ விழாவில் கே.எஸ். ரவிகுமார் ருசிகரப் பேச்சு!

”ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை. தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை …

எனக்காக விசிலடித்த குஷ்பூ : ‘கூகுள் குட்டப்பா’ விழாவில் கே.எஸ். ரவிகுமார் ருசிகரப் பேச்சு! Read More

சுந்தர் சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் !

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் …

சுந்தர் சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் ! Read More

புதிய கோணத்தில் பழி வாங்கும் கதை ‘ஓட விட்டு சுடலாமா’

தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’. எவரிஒன் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரித்திருக்கும் …

புதிய கோணத்தில் பழி வாங்கும் கதை ‘ஓட விட்டு சுடலாமா’ Read More

பட்ஜெட்டை விட கதை தான் முக்கியம் – ஆர்.கே.சுரேஷ்

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குநர் தியாகராஜன், தயாரிப்பாளர் …

பட்ஜெட்டை விட கதை தான் முக்கியம் – ஆர்.கே.சுரேஷ் Read More

ரூ. 1000 கோடி வசூலித்த ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) ஜீ5 தளத்தில் மே 20 -ல்!

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது ! …

ரூ. 1000 கோடி வசூலித்த ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) ஜீ5 தளத்தில் மே 20 -ல்! Read More