ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் ஷீலா ராஜ்குமார்!

சின்னத்திரை டூ வெள்ளித்திரை என்கிற பயணத்தில் தங்களை அழகாக இணைத்துக்கொண்டு வெற்றிபெறும் நடிகைகள் வெகு சிலரே.. அந்தவகையில் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார் பக்கத்து வீட்டு …

ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் ஷீலா ராஜ்குமார்! Read More

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரங்கா’ மே 13 ஆம் தேதி ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் வினோத் டி.எல் இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் படம் ‘ரங்கா’. இதில் சிபி ராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரித்திருக்கும் இப்படம் இதுவரை சிபிராஜ் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள …

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரங்கா’ மே 13 ஆம் தேதி ரிலீஸ்! Read More

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் …

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

15 வருடங்களுக்கு முன்பு டிஜிட்டல் யுகத்திற்கு வித்திட்ட வெற்றிப்படம் “சிலந்தி”!

காலங்காலமாக படச்சுருளில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் இன்று முழுமையாக டிஜிட்டல் திரைப்படங்களாக மாறிவிட்டன. இதற்கு வழிகாட்டியதுடன் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நம்பிக்கையை தந்த முதல் தென்னிந்திய டிஜிட்டல் சினிமா “சிலந்தி” . இந்த படம் 2008ம் ஆண்டு மே 8 ம் …

15 வருடங்களுக்கு முன்பு டிஜிட்டல் யுகத்திற்கு வித்திட்ட வெற்றிப்படம் “சிலந்தி”! Read More

எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது:உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி !

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் …

எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது:உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி ! Read More

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்!

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் …

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்! Read More

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’. ‘அம்பாசமுத்திரம் …

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’ Read More

கிச்சா சுதீப் நடிப்பில், ‘விக்ராந்த் ரோணா’வெளிநாட்டு விநியோகத்தில் ஒரு சாதனை!

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுல் ஒன்றான, கிச்சா சுதீப்பின் நடிப்பில், அனுப் பண்டாரி இயக்கியுள்ள ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே பார்வையாளர்களின் மனதில் ஒரு அற்புதமான முத்திரையைப் பதித்துள்ளது. படத்தைப் பற்றிய ரசிகர்களின் ஆவலை, உற்சாகத்தை உயர்த்துவதற்கான …

கிச்சா சுதீப் நடிப்பில், ‘விக்ராந்த் ரோணா’வெளிநாட்டு விநியோகத்தில் ஒரு சாதனை! Read More

‘ விசித்திரன்’ விமர்சனம்

அண்மைக்காலமாக மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உருவாகியுள்ள படம்தான் ‘விசித்திரன்’. மலையாளத்தில் ‘ஜோசப் ‘ என்ற படத்தை இயக்கிய பத்மகுமார், அதே கதையை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் படமாக இயக்கி இருக்கிறார். போலீஸ் …

‘ விசித்திரன்’ விமர்சனம் Read More

இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டிமீட்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் …

இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டிமீட்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக் Read More