கேஜிஎஃப்’ இயக்குநர் பாராட்டிய ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம்!

 ‘டேக் டைவர்ஷன்’படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே’கார்கில்’ என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது. நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் …

கேஜிஎஃப்’ இயக்குநர் பாராட்டிய ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம்! Read More

KGF2 தயாரிப்பாளர்களின் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்!

KGF2 படம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த  ஹோம்பாலே பிலிம்ஸ்  புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். மிகத்தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் …

KGF2 தயாரிப்பாளர்களின் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்! Read More

ஜெய் ஆகாஷ் நடிப்பில் ஸ்ரீ அம்மன் மீடியாஸ் வழங்கும் “அமைச்சர்”

ஸ்ரீ அம்மன் மீடியாஸ்  தயாரிப்பில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம் “அமைச்சர்”. கதைச்சுருக்கம் : கரை வேஷ்டி கட்டிய ஒரு அமைச்சரின் கறைபடாத ,கண்ணியமான காதல் கதை. திரைப்படத்தை ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி விஷ்வல் கம்யூனிகேஷன் …

ஜெய் ஆகாஷ் நடிப்பில் ஸ்ரீ அம்மன் மீடியாஸ் வழங்கும் “அமைச்சர்” Read More

சுந்தர் சி , ஜெய் இணைந்து நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் ‘பட்டாம்பூச்சி’

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவனி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் …

சுந்தர் சி , ஜெய் இணைந்து நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் ‘பட்டாம்பூச்சி’ Read More

ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்கு 1 கோடி ரூபாயில் விமான செட் !

நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் K.திருக்கடல், K.உதயம் தயாரிப்பில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் …

ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்திற்கு 1 கோடி ரூபாயில் விமான செட் ! Read More

’நடுவன்’ திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்குத் தேர்வு!

இயக்குநர் ஷரன் குமார் இயக்கத்தில், நடிகர் பரத் நடித்த “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022க்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் ஷரன் குமார் கூறுகையில்.. ,12வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட …

’நடுவன்’ திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்குத் தேர்வு! Read More

‘ஓ மை டாக் ‘விமர்சனம்

உலக அளவில் குழந்தைகளுக்கான திரைப்பட உலகத்துக்கென இடம் இருக்கவே செய்கிறது. ஆனால் மக்கள்தொகையில் கணிசமான அளவில் இருக்கும் குழந்தைகளைப் படைப்பாளிகள் கண்டுகொள்வதில்லை.குழந்தைகளுக்காக ஹாலிவுட் அளவுக்கு பிராந்திய மொழிகளில் படங்கள் உருவாவதில்லை. அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்கான படமாக அதேவேளை பெரியவர்களும் ரசிக்கும்படியாக உருவாகியுள்ள …

‘ஓ மை டாக் ‘விமர்சனம் Read More

மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளைக் கிளறும் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ் !

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது !  2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க …

மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளைக் கிளறும் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ் ! Read More

அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு !

தமிழ் இணைய ஓடிடி உலகில் ஜீ5 தளம், தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இத்தளத்தின் அடுத்த படைப்பாக  ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” ZEE5 ஒரிஜினல் சீரீஸ், 2022  ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக …

அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு ! Read More

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ டீசர் வெளியீடு!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான ‘அன்டே சுந்தரனக்கி’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இது தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் …

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ டீசர் வெளியீடு! Read More