வெற்றிமாறனின் திரைப் பண்பாட்டு ஆய்வகத்துக்கு கலைப்புலி தாணு 1 கோடி நிதி!

இயக்குநர் வெற்றிமாறன் ” நாம்” அறக்கட்டளையின் சார்பாக திரை – பண்பாட்டு ஆய்வகத்தை துவக்கியுள்ளனர் . சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்குநுழைவுத் தேர்வு வைத்து அவர்களின்வீடுகளுக்கு நேரடியாகச் சென்று , உண்மையிலேயே …

வெற்றிமாறனின் திரைப் பண்பாட்டு ஆய்வகத்துக்கு கலைப்புலி தாணு 1 கோடி நிதி! Read More

திரையுலகம் திரண்ட மணவிழா!

திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான என்.விஜயமுரளியின் மகன் வி.ம். சுரேஷ் குமாருக்கும், மக்கள் தொடர்பாளரும் புகைப்படக் கலைஞருமான கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம் …

திரையுலகம் திரண்ட மணவிழா! Read More

‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் வழங்கும்,இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது ! சிலம்பரசன் TR நடிக்கும்,வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K …

‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு நிறைவு! Read More

கலையரசன் -மிர்னா நடித்துள்ள ‘புர்கா ‘

புர்கா – கலையரசன் மற்றும் மிர்னா நடித்துள்ளனர், ஐரா, மா மற்றும் ப்ளட் மணி புகழ் சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார்,SKLS கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரித்துள்ளனர். மதிப்புமிக்க நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (NYIFF) மூன்று பிரிவுகளில் …

கலையரசன் -மிர்னா நடித்துள்ள ‘புர்கா ‘ Read More

இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு!

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம். ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் நிவின்பாலி. “மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி …

இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு! Read More

டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு ’ஓ மை டாக்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் …

டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’ Read More

‘பீஸ்ட்’ படம் ஓடலன்னா எனக்கென்ன? – ‘தொடாதே’ இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேச்சு!

கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இபடத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார். …

‘பீஸ்ட்’ படம் ஓடலன்னா எனக்கென்ன? – ‘தொடாதே’ இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேச்சு! Read More

டிஜிட்டல் கந்து வட்டியைத் தோலுரித்துக் காட்டும் படம் ‘RAT’

பல துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆம்ரோ கிங்ஸ் நிறுவனம் முதன்முதலாக சினிமாத் துறையில் ஆம்ரோ சினிமா என்ற பெயரில் கால் தடம் பதிக்கிறது. அதன் முதல் படைப்பாக டிஜிட்டல் கந்துவட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக, பெரும் …

டிஜிட்டல் கந்து வட்டியைத் தோலுரித்துக் காட்டும் படம் ‘RAT’ Read More

‘கே.ஜி.எஃப் 2 ‘ விமர்சனம்

ரத்தத்துல எழுதின கதை இது மையால் தொடர முடியாது என்று ஒரு வசனம் படத்தில் வருகிறது.படக்கதையின் க் கரு இதுதான். வன்முறைப் பாதையில் போனால் திரும்ப முடியாது என வன்முறைப் பின்னணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருப்பதுதான்‘கே.ஜி.எஃப் 2 ‘ …

‘கே.ஜி.எஃப் 2 ‘ விமர்சனம் Read More