‘பிச்சைக்காரன் 2’ தீம் பாடல் வைரல் !

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஆண்டி பிகிலி #AntiBikili தீம் பாடல் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 16, 2022 அன்று வெளியிடப்பட்ட இந்த பாடல் டிராக், 24 மணி நேரத்திற்குள் 780K பார்வைகளைப் பெற்றுள்ளது. …

‘பிச்சைக்காரன் 2’ தீம் பாடல் வைரல் ! Read More

என் இயக்கத்தில் நடிக்க மறுத்த என் மகன்: இயக்குநர் தங்கர் பச்சான்!

கமர்ஷியல் படங்களை விமர்சித்தவர் இன்று கமர்ஷியல் படத்தை இயக்கியதில் மகிழ்ச்சி: இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க,தங்கர்பச்சான் இயக்கத்தில் டக்கு முக்கு டிக்குதாளம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின்குழுவினர் …

என் இயக்கத்தில் நடிக்க மறுத்த என் மகன்: இயக்குநர் தங்கர் பச்சான்! Read More

விக்ரம் பிரபு நடிப்பில் ‘டாணாக்காரன்’ டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் அடுத்த வெளியீடு !

இந்திய ரசிகர்களுக்கான பல்வேறு வகையான சுவாரசியமான திரைப்படங்களை டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளம் வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறது. தரமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தருவதே எங்கள் முதன்மை நோக்கம். அப்படி டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் அடுத்த பெரிய வெளியீடாக விக்ரம் பிரபு …

விக்ரம் பிரபு நடிப்பில் ‘டாணாக்காரன்’ டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் அடுத்த வெளியீடு ! Read More

பரத் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத்.திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி …

பரத் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்! Read More

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த சினிமாவில் நுழைந்த தென்காசி இளைஞர்!

நடிப்பு தாகம் உள்ளவர்களை சினிமா எங்கிருந்தாலும் விட்டுவைக்காது.. உடனே சென்னையை நோக்கி படையெடுக்க வைக்கும். அப்படி நடித்து பெரிய நடிகராகி புகழ்பெற வேண்டும் என்கிற கனவுடன் தினமும் கோலிவுட்டை நோக்கி படை எடுத்து கொண்டிருப்போர் பலர். அவர்கள் மத்தியில், சமூக விழிப்புணர்வு …

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த சினிமாவில் நுழைந்த தென்காசி இளைஞர்! Read More

‘மாறன்’ விமர்சனம்

தனுஷ் நாயகனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், இயக்குநர் அமீர், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன்.இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் …

‘மாறன்’ விமர்சனம் Read More

இயக்குநர் எழிலின் மர்மம் நிறைந்த திரில்லர் ‘யுத்த சத்தம்’

நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படங்களைக் கொடுத்து வந்த இயக்குநர் எழில், தனது பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக ‘யுத்த சத்தம்’ படத்தை இயக்கியிருக்கிறார். மர்மம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பார்த்திபன் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து …

இயக்குநர் எழிலின் மர்மம் நிறைந்த திரில்லர் ‘யுத்த சத்தம்’ Read More

‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்: விஜய்சேதுபதி வெளியிட்டார் !

எம்.ஐ.கே. புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், விமல் , தான்யா ஹோப் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி . எம்.ஐ.கே. புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், …

‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்: விஜய்சேதுபதி வெளியிட்டார் ! Read More

கே.பாக்யராஜ் தொடங்கி வைத்த விழிப்புணர்வு நடைப்பயணம் !

கே.பாக்யராஜ்  மற்றும்  நடிகை சாயா சிங், சாக்ஷ்சி அகர்வால்  தொடங்கி வைத்த சிறப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் “அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்”உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று காலை 7.30மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் சிறுநீரக பாதுகாக்க வேண்டி …

கே.பாக்யராஜ் தொடங்கி வைத்த விழிப்புணர்வு நடைப்பயணம் ! Read More

மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை: இயக்குநர் ஆர் வி உதயகுமார் குற்றச்சாட்டு!

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …

மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை: இயக்குநர் ஆர் வி உதயகுமார் குற்றச்சாட்டு! Read More