‘வலிமை’ விமர்சனம்

வலிமையுள்ளவன் அதிகாரத்துக்கு வருவதைப் பற்றி வல்லான் வகுத்ததே வாய்க்கால், என்றும் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றும் பழமொழிகள் உள்ளன. ‘வலிமை உள்ளவன் தனக்கானதை எடுத்துக் கொள்வான்’ என்று நினைப்பவன் ஒருவன்.’வலிமை உள்ளவன் எளியவனுக்கு உதவ வேண்டும்,’ என நினைக்கும் இன்னொருவன்.இப்படிப்பட்ட இரண்டு …

‘வலிமை’ விமர்சனம் Read More

இளையராஜா எழுதிய பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினார்!

இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர் வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் …

இளையராஜா எழுதிய பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினார்! Read More

சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட கவிப்பேரரசு வைரமுத்து!

சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து உலக தமிழர்களின் பாராட்டுக்களை பெற்ற இயக்குநர் கிட்டு தான் …

சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட கவிப்பேரரசு வைரமுத்து! Read More

15ஆண்டு திரைப் பயணம்! அனைவருக்கும் நன்றி :கார்த்தி !

தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் அறிமுக படமே மிகப்பெரிய வரலாற்று வெற்றி என்பது மிகவும் அபூர்வம். அதனை 2007-ம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்திய படம் தான் ‘பருத்தி வீரன்’. இந்தப் படத்தின் மூலமாகவே கார்த்தி நாயகனாக அறிமுகமானார். ஸ்டுடியோ க்ரீன் …

15ஆண்டு திரைப் பயணம்! அனைவருக்கும் நன்றி :கார்த்தி ! Read More

‘விசித்திரன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் …

‘விசித்திரன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா! Read More

திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்ற குறும்படம் ‘முதல் நீ முடிவும் நீ’

பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து ‘முதல் நீ முடிவும் நீ’ என்றொரு குறும் படம் உருவாகியுள்ளது பூமியின் உயிரின இயக்கங்களுக்கு நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் அடிப்படையாக உள்ளன.அதேபோல் காதலுக்கும் காதல் வெற்றி அடையவும் இவை  மூல …

திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்ற குறும்படம் ‘முதல் நீ முடிவும் நீ’ Read More

‘வலிமை’ இந்திய அளவில் பிரமாண்ட வெளியீடு- தயாரிப்பாளர் போனிகபூர் !

உலகம் முழுவதிலுமான கடுமையான லாக்டவுன் மற்றும் தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ படம் ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, …

‘வலிமை’ இந்திய அளவில் பிரமாண்ட வெளியீடு- தயாரிப்பாளர் போனிகபூர் ! Read More

‘அன்சார்ட்டட்’ விமர்சனம்

காமிக்ஸ் கதைகள் பாலிவுட்டில் திரைப்படம் ஆவது சகஜம். அதேபோல் வீடியோ கேம்களும் திரைப்படம் ஆகின்றன. அந்த வகையில் வந்திருக்கும் படம் தான் இது.சோனி நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரான ‘அன்சார்ட்டர்ட்’ அதே பெயரில் படமாக வந்துள்ளது. படம் எப்படி ? …

‘அன்சார்ட்டட்’ விமர்சனம் Read More

‘வீரபாண்டியபுரம்’ விமர்சனம்

எப்பொழுதும் புதிய கதைத் தளங்களில் பயணிக்கும் சுசீந்திரன் இதில் ஒரு காதல் கதையை எடுத்துக்கொண்டுதிரில்லர் படம் போல் உருவாக்கியுள்ளார். ஜெய்யும், மீனாட்சியும் காதலிக்கிறார்கள். மீனாட்சியின் குடும்பம் காதலை ஏற்காது என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்ள மீனாட்சி விரும்புகிறார். ஆனால், ஜெய்யோ …

‘வீரபாண்டியபுரம்’ விமர்சனம் Read More

பிரபுதேவா வெளியிட்ட ராபர்ட் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் !

பல்வேறு  படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார் இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.அவர் முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’.இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். WeAllProduction, RRPictures  தயாரிக்கும் …

பிரபுதேவா வெளியிட்ட ராபர்ட் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் ! Read More