கலைத்துறையில் தடம் பதித்த அல்லு குடும்பத்தின் 4வது தலைமுறை!

அல்லு குடும்பத்தின் 4வது தலைமுறை கலைத்துறையில் தடம் பதித்துள்ளது. அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அரா அர்ஜூன், நடிகையாக தடம் பதித்துள்ளார்.சாகுந்தலம் எனப் பெயரிடப்பட்டுள்ள புராண படத்தில் பாரத இளவரசியாக அல்லு அரா நடிக்கிறார். அண்மையில் அல்லு அர்ஜூனின் இளைய மகளான …

கலைத்துறையில் தடம் பதித்த அல்லு குடும்பத்தின் 4வது தலைமுறை! Read More

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது!

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குநர் ஹாரூன் இயக்குகிறார். ‘ட்ரீம் ஹவுஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் ‘ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் .1’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.  படத்தில் நான்கு நாயகிகள் …

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது! Read More

இயக்குநர் ராம்நாத் – கருணாஸ் மீண்டும் இணையும் ‘ஆதார்’

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆதார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்: ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி. எஸ். ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. …

இயக்குநர் ராம்நாத் – கருணாஸ் மீண்டும் இணையும் ‘ஆதார்’ Read More

வீக் எண்ட்.. ‘கே பாப்’ ஸ்டைலில் ஆல்பம் வெளியிட்ட ‘ரேணிகுண்டா’ நிஷாந்த் நண்பர்கள்!

ஊரடங்கு, சமூக விலகல், மாஸ்க்குகளிலிருந்து விடுபட்டு மக்கள் வாழ்க்கையைக் கொண்டாட நண்பர்கள் ஆண்டனி வாங் மற்றும் ரேமண்டுடன் சேர்ந்து பாப் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்  ‘ரேணிகுண்டா’ நிஷாந்த் மோஹந்தாஸ்.ஜீன்ஸ் படத்தில் ‘கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு’ பாடலுக்குப் பின் பிரத்யேகமாக விடுமுறையக் …

வீக் எண்ட்.. ‘கே பாப்’ ஸ்டைலில் ஆல்பம் வெளியிட்ட ‘ரேணிகுண்டா’ நிஷாந்த் நண்பர்கள்! Read More

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் பாராட்டிய தமிழ்ப்படம் “அட்ரஸ்” !

இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான “அட்ரஸ்” திரைப்படத்தின் டீஸர் திரையுலகத்தினரிடமும்,  ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட  சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அவர்கள் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாராட்டியதோடு, …

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் பாராட்டிய தமிழ்ப்படம் “அட்ரஸ்” ! Read More

ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். “ரக்‌ஷித் ஷெட்டியுடன் எங்களின் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ‘ரிச்சர்ட் அந்தோணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு …

ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’ Read More

R.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் ‘காசே தான் கடவுளடா’ !

மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி இணைந்து நடிக்க, இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் உருவாகிறது,  தமிழின் எவர்கிரீன் திரைப்படம் “காசே தான் கடவுளடா” !இயக்குநர் R.கண்ணன், “ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை” போன்ற குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் திரைப்படங்களை, தொடந்து தந்து …

R.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் ‘காசே தான் கடவுளடா’ ! Read More

மாநாடு படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த சிலம்பரசன் !

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ படத்தில் நடிகர் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடித்துள்ளார். அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் TR …

மாநாடு படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த சிலம்பரசன் ! Read More

“கொஞ்சம் பேசு” என்ற ஆல்பத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி!

என்ஜாய் எஞ்சாமி, குட்டி பட்டாசு என தமிழில் தற்போது ஆல்பம் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் கொஞ்சம் பேசு என்ற ஆல்பம் உருவாகி உள்ளது. இது  குக்கூ, ஜோக்கர், ஜிப்சி உள்ளிட்ட வெற்றி படங்களை …

“கொஞ்சம் பேசு” என்ற ஆல்பத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி! Read More

ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி ‘நவரசா’ !

. இந்தியாவின் மிகப்பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படமான “நவரசா” Netflix தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படுகிறது. தமிழ் சினிமாவின் பல முன்னணி ஜாம்பவான்கள் இணைந்து …

ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி ‘நவரசா’ ! Read More