‘மன்மதன்’ டிஜிட்டலில் மார்ச் 19-ல் தியேட்டர்களில்!

சிலம்பரசன் டி.ஆர். கதாநாயகனாக நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று ‘மன்மதன்.’ 2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில் …

‘மன்மதன்’ டிஜிட்டலில் மார்ச் 19-ல் தியேட்டர்களில்! Read More

‘ராதே ஷியாம்’ குழுவினரின் காதல் ததும்பும் புதிய போஸ்டர்

‘ராதே ஷியாம்’ திரைப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை கருதியும் புதிய போஸ்டர் …

‘ராதே ஷியாம்’ குழுவினரின் காதல் ததும்பும் புதிய போஸ்டர் Read More

இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பிரமாண்டமாக தயாராகும் ‘காட்’

தமிழில் கே.டி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ்.. அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார்.. இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற படத்தை …

இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பிரமாண்டமாக தயாராகும் ‘காட்’ Read More

விஷ்ணு மஞ்சு , காஜல் அகர்வால் நடிக்கும் அனு அண்ட் அர்ஜுன்!

நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் படம் அனு அண்ட் அர்ஜுன். இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவதீப் , ரூஹி சிங் , நவீன் சந்திரா  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறர்கள்.சாம் cs இசையமைக்கிறார் .ஆவா என்டர்டெயின்மென்ட் …

விஷ்ணு மஞ்சு , காஜல் அகர்வால் நடிக்கும் அனு அண்ட் அர்ஜுன்! Read More

‘காக்டெய்ல்’ பட இயக்குநரின் அடுத்த படமாக உருவாகி வரும் ‘ஜகா’

ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ஜகா  மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட   யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இப்படத்தை இயக்குகிறார்…  ஆடுகளம் முருகதாஸ் மைம் கோபி இவர்கள் இருவரும்  வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்… இவர்களுடன் ஹரி யோகி வலினாபிரின்ஸ்  தயாரிப்பாளரும் நடிகருமான M.S குமார் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்…  தேனி ஈஸ்வரின் சீடரான V.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார்… இசை சாய் பாஸ்கர் படத்தொகுப்பு ராம் செழியன் பாடல் சதிஷ் தயாரிப்பு மேற்பார்வை ஆத்தூர் ஆறுமுகம் மக்கள் தொடர்பு A. ஜான்  படத்தை பற்றி இயக்குநர் கூறியதாவது…  கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மனநல காப்பகம் நடத்தி வருகிறார் மைம் கோபி  அந்த இடத்தை அடைய ஒரு கும்பல் பல வழிகளில் முயற்சி செய்கிறது ஆனால் அவ்விடத்தை கொடுக்க மறுக்கிறார் மைம் கோபி…  காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை  நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம்… மேலும் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து பின்னப்பட்ட முருகதாஸ் கதாபாத்திரம் புதுமையாக இருக்கும் என்றார்…  முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து  உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் தொடங்கி கொடைக்கானலில் மிகுந்த பனிப்பொழிவுக்கு நடுவே அண்மையில் நடந்து முடிந்தது…  விரைவில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்.

‘காக்டெய்ல்’ பட இயக்குநரின் அடுத்த படமாக உருவாகி வரும் ‘ஜகா’ Read More

மார்ச் 12-ல் வெளியாகும் சாரா தேவா – கெவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’..!

ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’.. இந்தப்படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார். காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்.. ஆனால் நிதானமாக …

மார்ச் 12-ல் வெளியாகும் சாரா தேவா – கெவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’..! Read More

என் கனவு பலித்தது: டிக் டாக் புகழ் இலக்கியா நெகிழ்ச்சி!

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் …

என் கனவு பலித்தது: டிக் டாக் புகழ் இலக்கியா நெகிழ்ச்சி! Read More

இன்று சினிமா தெரியாதவர்கள் தான் சினிமாவிற்கு வருகிறார்கள்: படவிழாவில் பேரரசு !

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ்  இயக்கத்தில் ‘டிக்  டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் …

இன்று சினிமா தெரியாதவர்கள் தான் சினிமாவிற்கு வருகிறார்கள்: படவிழாவில் பேரரசு ! Read More

புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘கட்டில்’ திரைப்படம் தேர்வு!

மகாராஷ்ட்டிரா  மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது, “வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே …

புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘கட்டில்’ திரைப்படம் தேர்வு! Read More

’உலகம் சுற்றும் வாலிபன்’ புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்… தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது.இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலைப் பிடித்து, …

’உலகம் சுற்றும் வாலிபன்’ புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்! Read More