சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’

டிபிகே இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் டில்லி பாபு.கே தயாரிக்கும் படம் ‘மாயமுகி. சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தில், ’இன்னொருவன்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘நீர்ப்பறவை’, …

சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’ Read More

‘கணேசாபுரம்’ படத்தின் பாடல்கள் வெயிடப்பட்டன!

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் P. காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வீராங்கன்.K இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறியதாவது… மதுரை மண்ணின் மையமாகக்கொண்ட இத்திரைப்படம் 90’s காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. இத்திரைப்படத்தில் வீரம், காதல், நட்பு என்று …

‘கணேசாபுரம்’ படத்தின் பாடல்கள் வெயிடப்பட்டன! Read More

’சக்ரா’ விமர்சனம்

விஷால் நடிப்பில் ஆனந்தன் இயக்கியுள்ள ’சக்ரா’ திரைப்படம்  எப்படி? மொபைலில் ஒவ்வொரு ஆப்பும் டவுன்லோட் செய்யும் போது நம்முடைய ரகசியங்களை திருடிக் கொள்வோம் என்று தான் அவர்கள் நமது அனுமதி கேட்கிறார்கள். ஆனால் அப்போது நாம் கண்டுகொள்வதில்லை அனுமதி கொடுத்து விடுகிறோம்.இதன் …

’சக்ரா’ விமர்சனம் Read More

‘மாயத்திரை’ பட பாடலை வெளியிட்ட நடிகை மீனா !

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி  படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த …

‘மாயத்திரை’ பட பாடலை வெளியிட்ட நடிகை மீனா ! Read More

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘ராஜ வம்சம்’ மார்ச் 12 வெளியீடு !

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள   ” ராஜ வம்சம் ” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் …

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘ராஜ வம்சம்’ மார்ச் 12 வெளியீடு ! Read More

முத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கினேன்: ‘வேட்டை நாய்’ பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் ஒபன் டாக்!

சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டை நாய்’ ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். கணேஷ் சந்திர …

முத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கினேன்: ‘வேட்டை நாய்’ பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் ஒபன் டாக்! Read More

மறுபிரவேசம் செய்யும் ‘தூத்துக்குடி’ கார்த்திகா

தமிழில் ‘தூத்துக்குடி’ என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப்படத்திற்கு பிறகு ‘தூத்துக்குடி கார்த்திகா’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. குறிப்பாக அந்தப்படத்தின் ‘கருவாப்பையா’ என்கிற பாடலை கேட்கும்போதே, இப்போதும் கார்த்திகாவின் முகம் தான் ஞாபகத்துக்கு …

மறுபிரவேசம் செய்யும் ‘தூத்துக்குடி’ கார்த்திகா Read More

இந்த படத்தோட ஹீரோ விஜய்காந்த் மாதிரி இருக்கார்:’வா பகண்டையா’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேச்சு!

‘ தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார். அவர் சில வருடங்களுக்குப் பிறகு மனதுக்கு இனிய பாடல்களைக் கொடுத்திருக்கும் படம் ‘வா பகண்டையா.’ உண்மைச் சம்பவம் ஒன்றை …

இந்த படத்தோட ஹீரோ விஜய்காந்த் மாதிரி இருக்கார்:’வா பகண்டையா’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேச்சு! Read More

செய்தியாளர்களைக் கௌரவப்படுத்தும் படம் ‘செய்தித்தாள்’

செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் இந்த செய்தித்தாள். செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகை துறையை இந்தப்படம் நிச்சயம் கௌரவப் படுத்தும். இப்படத்தின் படப்பிடிப்பு மேட்டூர், சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெற்றது. இப்படத்தில் சதன், யோகி, பிரைட் …

செய்தியாளர்களைக் கௌரவப்படுத்தும் படம் ‘செய்தித்தாள்’ Read More

இயக்குநர் வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸின் முதல் படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை …

இயக்குநர் வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸின் முதல் படப்பிடிப்பு தொடங்கியது! Read More