ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடம் படபிடிப்பு ஆரம்பம்!

விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள். நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ரமணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். …

ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடம் படபிடிப்பு ஆரம்பம்! Read More

ஸ்ரீகாந்த் படப்பிடிப்பு : எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்!

வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி …

ஸ்ரீகாந்த் படப்பிடிப்பு : எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்! Read More

இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை!

ஈழத்தமிழர்களின் வலியையும் வாழ்க்கையையும் சொல்லும் விதமாக அவ்வப்போது சில படங்கள் வெளியாகின்றன அந்த வகையில் அப்பா, மகள் பாசப்பின்னணியில் இலங்கை போரின் கோரதாண்டாவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “தாய்நிலம்” நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமசந்திரன் …

இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை! Read More

திகில் மர்மம் கலந்த த்ரில்லராக உருவாகும் ‘கருவு’

ஆல்ஃபா ஓசியன் எண்டர்பிரைஸ் (ALFA OCEAN ENTERPRISE ) நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கும் திரைப்படம் ‘கருவு’. இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா R மேனன் எழுதியுள்ளதோடு அவரே படத்தையும் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். …

திகில் மர்மம் கலந்த த்ரில்லராக உருவாகும் ‘கருவு’ Read More

விகடன் தயாரிப்பில் ஆரம்பமானது ‘ஆதலினால் காதல் செய்வீர்’ வெப் சீரிஸ்

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’.   120 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸின் …

விகடன் தயாரிப்பில் ஆரம்பமானது ‘ஆதலினால் காதல் செய்வீர்’ வெப் சீரிஸ் Read More

கதையின் நாயகனாகக் காத்திருந்தேன்: சூரி’விடுதலை’ பட அனுபவங்கள்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி கதையின் நாயகனாக ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டானதாக …

கதையின் நாயகனாகக் காத்திருந்தேன்: சூரி’விடுதலை’ பட அனுபவங்கள்! Read More

அருண் விஜய் – ஹரி கூட்டணியில் ‘AV33’

தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து  #AV33  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இவரது அனேக படங்களில்  ஏதாவது ஒரு …

அருண் விஜய் – ஹரி கூட்டணியில் ‘AV33’ Read More

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘கம்பெனி’

புதுமுக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவைஆச்சரியப்பட வைத்துள்ளது. அதற்கு காரணம், அப்படங்களின் புதுமை மற்றும் வித்தியாசமான கதைக்களமே. அந்த வகையில்,இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக்களத்தோடு உருவாகியுள்ள படம் …

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘கம்பெனி’ Read More

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த’அடங்காமை’ படக்குழு !

பொன். புலேந்திரன் ஏ.என்.மைக்கேல் ஜான்சன் வழங்கும் வொர்ஸ் பிக்ஸர்ஸ் தயாரிப்பில்இயக்குநர் ஆர். கோபால் எழுதி இயக்கி விரைவில்  வெளிவரவிருக்கும்  திரைப்படம்  ‘அடங்காமை’. திருக்குறளின் 13வது அதிகாரமான அடக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெறும் அடங்காமை இயல்பால் வரும்  விளைவுகளைக் கூறும்  கதையாக இது உருவாகியுள்ளது.ஈழச் சிக்கலை மையக் கருத்தாகக் …

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த’அடங்காமை’ படக்குழு ! Read More

‘கசடதபற’ விமர்சனம்

நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது. சிம்புதேவன் இயக்கியிருக்கும் கசடதபற படம், மொத்தம் ஆறு கதைகள் கொண்டது. பலமுனைகளில் ஆரம்பிக்கும் கதைகள் இறுதியில் இணைகின்றன.பல தனித்தனி …

‘கசடதபற’ விமர்சனம் Read More