மலையாளம் , தமிழில் வெளியாகும் விறுவிறு திரில்லர் ‘ஷித்தி’
குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும்,மனதோடும் நடக்கும் சம்பவங்கள் விறுவிறுப்பானவகையில் ‘ஷித்தி’ யில் படமாக்கப்பட்டுள்ளது . கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. மலையாள சினிமாவில் இயக்குநரும்,ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திய கால்பந்தாட்ட வீரர் I. M. …
மலையாளம் , தமிழில் வெளியாகும் விறுவிறு திரில்லர் ‘ஷித்தி’ Read More
