சம்பளம் குறைத்த நடிகர்- ஒளிப்பதிவாளர் அருள்தாஸ்!

சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ள நடிகர்- ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் அது பற்றிக் கூறுவதாவது: மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமராமேன், அதன் அடுத்த கட்டமாக கேமராமேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக …

சம்பளம் குறைத்த நடிகர்- ஒளிப்பதிவாளர் அருள்தாஸ்! Read More

வெகுண்டெழு தமிழகமே: கமல் ஆவேசம்!

வெகுண்டெழு தமிழகமே: கமல் அறிக்கை! தமிழர்காள் வணக்கம்.ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம்  நம் வாழ்வை …

வெகுண்டெழு தமிழகமே: கமல் ஆவேசம்! Read More

தைரியமா இருங்க… சந்தோஷம் கிடைக்கும்: நடிகர் அப்புக்குட்டி

தேசிய விருது பெற்ற யதார்த்த நடிகர் அப்புக்குட்டிக்கு இன்று பிறந்தநாள். கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயேதனிமனித இடைவெளிக்குள் நின்று  மகிழ்ச்சி அடைகிறார்.இந்தக் கொரோனா காலம் பற்றி அவர் என்ன நினைக்கிறார்?இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம்.  இது …

தைரியமா இருங்க… சந்தோஷம் கிடைக்கும்: நடிகர் அப்புக்குட்டி Read More

கட்டில் திரைப்படக்குழு நடத்தும்கொரோனா விழிப்புணர்வு நடனப்போட்டிகள் பரிசு ரூ.50,000 !

கட்டில் திரைப்படக்குழு நடத்தும் “ஆடல் பாடல் கட்டில்”  சிறுவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு நடனப்போட்டிரூ.50.000  பரிசுத்தொகைநமது மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள …

கட்டில் திரைப்படக்குழு நடத்தும்கொரோனா விழிப்புணர்வு நடனப்போட்டிகள் பரிசு ரூ.50,000 ! Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் ‘திட்டம் இரண்டு’

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் ‘திட்டம் இரண்டு’ திரைப்படம்..! சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் …

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் ‘திட்டம் இரண்டு’ Read More

மக்களைக் காப்பாற்றுங்கள்: தங்கர் பச்சான் !

இயக்குநர் தங்கர் பச்சான் விடுத்துற்ற அறிக்கையில் கூறியுள்ளதாவது: விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுத அமர்கிறேன். தேர்தல் முடிந்து  வாக்கு எண்ணிக்கை அறிவிப்பின் போது எதிர்கொள்ளும் பரபரப்பான பதட்டமான மனநிலையில்தான் ஊடகச்செய்திகளைப் பார்க்கிறேன். உலக நாடுகளும்,உலக சுகாதார நிறுவனமும்,மருத்துவத்துறை …

மக்களைக் காப்பாற்றுங்கள்: தங்கர் பச்சான் ! Read More

சம்பளத்தைக் குறைத்த விஜய் ஆண்டனி !

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் …

சம்பளத்தைக் குறைத்த விஜய் ஆண்டனி ! Read More

நடிகர் சண்முக பாண்டியனை போட்டோ ஷூட் எடுத்த ராக்கி பார்த்திபன்..!

சகாப்தம், மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் சண்முக பாண்டியன் தற்போது ‘மித்ரன்’ என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். அப்படதிற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டிலுள்ள சுமோ ஆம்ஸ்டாம் சென்ற போது கொரோனா நோயின் ஊரடங்கு காரணமாக அந்நாட்டிலேயே …

நடிகர் சண்முக பாண்டியனை போட்டோ ஷூட் எடுத்த ராக்கி பார்த்திபன்..! Read More

திரையரங்கிலிருந்து வீட்டுக்குள்: தங்கர் பச்சான்!

எல்லோரும் மீண்டும் பார்க்கத் தொடங்கி விட்டனர். இந்தியா போன்ற பல மொழிகளில், அவர்களுக்கான மொழியில் தயாரிக்கின்ற திரைப்படங்கள் எல்லாம் இன்று ஆங்கில துணை எழுத்துக்களுடன் (Sub-Titles) உலகத்திலுள்ள மக்கள் அனைவராலும் பார்க்க முடிகிறது. கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டிருந்தால் தமிழ்த்திரைப்படங்களும் …

திரையரங்கிலிருந்து வீட்டுக்குள்: தங்கர் பச்சான்! Read More

ஜோதிகா சர்ச்சை : சூர்யா கருத்து!

அனைவருக்கும் வணக்கம் மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து ‘சமூகஊடக’ விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும்விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில்செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது. ‘கோவில்களைப் போலவே …

ஜோதிகா சர்ச்சை : சூர்யா கருத்து! Read More