Author: Admin
‘பெட்ரோமாக்ஸ்’ விமர்சனம்
பொதுவாகப் பேய் வருகிறது என்றால் ஏராளமான பில்டப் கொடுத்துப் பேயைச் சற்றுத் தாமதமாகவே காட்டுவார்கள் .ஆனால் இதில் ஆரம்பத்திலேயே இது ஒரு பேய்க் கதை தான் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறார்கள். சரி கதை என்ன? சென்னை மணிமங்கலத்தில் உள்ள …
‘பெட்ரோமாக்ஸ்’ விமர்சனம் Read More
ஓர் இரவில் நடக்கும் பரபர கதை ’கைதி’
கார்த்தி நடிப்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள ’கைதி’ படத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்றது. ’மாநகரம்’ புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம்.விஜய்யின் 64-வது பட இயக்குநர் என்ற புகழும் அவருக்கு வந்துள்ளது.இதோ தீபாவளி ரேஸில் ’கைதி’ திரைக்கு வர இருக்கிறது. …
ஓர் இரவில் நடக்கும் பரபர கதை ’கைதி’ Read More
SJ சூர்யாவின் 15வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் !
SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார் SJ சூர்யா. இந்த நிலையில் ஆச்சர்யமூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் தொடங்கியுள்ளார். …
SJ சூர்யாவின் 15வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் ! Read More
’தேவா 30 ‘பிரமாண்டமான இசை நிகழ்ச்சி: தேவாவின் லைவ் ஷோ!
இதுவரை400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேனிசைத் தென்றல் தேவா,இதுவரை இந்தியாவில் Live Show நடத்தியதில்லை – முதன் முறையாக பாண்டிச்சேரியில் மிகப் பிரம்மாண்டமான இசைவிழா நடத்த உள்ளார் . தன்னுடன் திரைப்படங்களுக்கு பணியாற்றிய சகோதரர்கள் சபேஷ் முரளி , சிவா சம்பத் …
’தேவா 30 ‘பிரமாண்டமான இசை நிகழ்ச்சி: தேவாவின் லைவ் ஷோ! Read More
நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’
இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை …
நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ Read More
விஜயின் “பிகில் ” ட்ரைலர் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியீடு !
தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ்) பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி. வில்லு படத்திற்கு பிறகு தளபதி …
விஜயின் “பிகில் ” ட்ரைலர் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியீடு ! Read More
“கோமாளி” வெற்றிக் கொண்டாட்டம் !
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள படம் “கோமாளி”. இந்தாண்டில் வெளியான படங்களில் “கோமாளி” படம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது …
“கோமாளி” வெற்றிக் கொண்டாட்டம் ! Read More
17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு!
வருகின்ற டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் சென்னையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவினை தமிழக அரசின் மேலான ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF ) நடத்தி வருகிறது. இவ்விழா குறித்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் …
17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு! Read More
மகனை நாயகனாகக் களமிறக்கும் தங்கர் பச்சான்!
தன் மகனை நாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான். “டக்கு முக்கு டிக்கு தாளம்” இன்றோடு படபிடிப்பு முடிவடைகிறது. கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தத்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் …
மகனை நாயகனாகக் களமிறக்கும் தங்கர் பச்சான்! Read More
