கடலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் !

 கடலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நரிக்குறவர்களுக்கு ரூ 10,000 உதவித்தொகை ,இலவச கழிப்பறைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் ! இன்று கடலூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க நெய்வேலி நகர தலைமை, நெய்வேலி நகர மாணவரணி …

கடலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் ! Read More

ஆச்சரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா!

கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும் . 14 வயதான இவருக்கு முக்கியமாக இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் …

ஆச்சரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா! Read More

ஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’

இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற  ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன .அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான்’தண்டகன்’. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்?அதன் மன இயல்பு எத்தகையது என்பதை ‘தண்டகன்’ படம் பார்த்தால் உணர முடியும். இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். இதன் கதைதிரைக்கதை வசனம் எழுதி கே. மகேந்திரன் இயக்கியிருக்கிறார். இவருக்குச் சொந்த ஊர் திருப்பூர் . தொழில் துறையில்முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே கலைத்துறையில் தண்டகன் மூலம் தடம் பதிக்க வந்துள்ளார். படத்தின் கதை என்ன? தண்டகன் என்பவனின் தீய குணம் கொண்ட ஒருவனால் பல கொடூரமான செயல்கள் மூலம் இந்த சமூகத்தில் எத்தகையமோசமான சம்பவங்கள் நடக்கிறது என்பதை மிக சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்ததண்டகன் திரைப்படம். பார்ப்பவர்களை ஒரு நிமிடம் கூட சலிப்பு தட்டாமல் மிகவும் விறுவிறுப்பான படமாக அமைந்துள்ளது எனபட குழுவினர் தெரிவித்தனர். இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இரு கதாநாயகிகள்நடித்திருக்கிறார்கள் . ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி ,ஆதவ், ராம் , வீரா மற்றும்பலர் நடித்திருக்கிறார்கள்.  படத்திற்கு ஒளிப்பதிவு தளபதி ரத்னம், இசை – ஷ்யாம் மோகன், எடிட்டிங் வசந்த் நாகராஜ் , சண்டைப் பயிற்சி – பில்லா ஜெகன்,நடனம் – ஸ்ரீசெல்வி,  மக்கள் தொடர்பு – சக்தி சரவணன். படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. நான்கை மோகன் ராஜன் எழுத ஒன்றை இயக்குநர் எழுதி இருக்கிறார்.  சிக்கலான ஒரு கதையை எளிமையான திரைக்கதை மூலம் சுவாரசியப் படுத்திருக்கிறார் இயக்குநர். சலிப்புக்கும் தொய்வுக்கும்இடமில்லாத விறுவிறுப்பான திரைக்கதையால் பார்ப்பவர்களைக் கவரும் படமாக உருவாகி வருகிறது ‘தண்டகன்’. இப்படத்தைவிரைவில் திரையில் வெளியிட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.  

ஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’ Read More

அதர்வா முரளியுடன் ஜோடி சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன்!

நட்சத்திர நடிகர் நடிகையரிடையே புதிதாக ஒரு ஜோடி இணையும்போது ரசிகர்களிடையே ஓர் எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்புதானே! ரொமாண்டிக் காமெடி எனப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை ஒன்றில், அதர்வா முரளியுடன் ஜோடி சேர்ந்து அமர்க்களப்படுத்த இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். ஜெயம் கொண்டான், …

அதர்வா முரளியுடன் ஜோடி சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன்! Read More

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் கன்னிமாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! 

நடிகர் போஸ் வெங்கட்  தன் திரைவாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை இயக்குநராக துவங்கி உள்ளார். இயக்குநர் அவதாரத்தால்  மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும்  உள்ள போஸ் வெங்கட் தன்  “கன்னிமாடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் …

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் கன்னிமாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!  Read More

பொல்லாத உலகில் பயங்கர கேம்!

பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ  படங்களின் இயக்குந ர் .விஜய் ஸ்ரீ  ஜி யின்  புதிய படம்   பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG)  காமெடி திரில்லரான  படம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா …

பொல்லாத உலகில் பயங்கர கேம்! Read More

அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்!

ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பூஜை …

அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்! Read More

அந்தாதுன் ஹிந்தி திரைப்பட உரிமையை வாங்கியிருக்கிறார் நடிகர் தியாகராஜன் !

நடிகர் தியாகராஜன் அந்தாதுன் ஹிந்தி திரைப்பட உரிமையை வாங்கியிருக்கிறார். ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் பிரஷாந்த்.  இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல்,  சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைகதை உள்ளிட்ட மூன்று …

அந்தாதுன் ஹிந்தி திரைப்பட உரிமையை வாங்கியிருக்கிறார் நடிகர் தியாகராஜன் ! Read More

“சீறு” திரைப்படத்தின் first look வெளியீடு-விஜய் சேதுபதி வெளியிட்டார்!

வெகு சில நடிகர்களே எல்லா வகையான கதாபாத்திரங்களை ஏற்று பெயரையும் புகழையும் ஈட்டிக் கொள்வர். அந்த வரிசையில் முதன்மையான நடிகர் ஒருவர் என்றால் ” ஜீவா” என்றால் மிகை ஆகாது.  இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் , வேல்ஸ் பிலிம் international …

“சீறு” திரைப்படத்தின் first look வெளியீடு-விஜய் சேதுபதி வெளியிட்டார்! Read More

திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்.  இந்த சாதனை ஓவியத்தை …

திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! Read More