அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர் ஜோதிகா: இயக்குநர் ஜீத்து ஜோசப்!

நான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் …

அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர் ஜோதிகா: இயக்குநர் ஜீத்து ஜோசப்! Read More

மீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி!

நடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது.  அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் …

மீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி! Read More

யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா!

சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50  திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார். இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர்  தெரிவித்துள்ளார், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன்,KPY தீனா, நந்தா சரவணன், மயில்சாமி,சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள், படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது. 

யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா! Read More

பிரம்மாண்டமாக நடைபெற்ற’தர்பார்’ ஆடியோ வெளியீட்டு விழா!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். தர்பார் பட இசை …

பிரம்மாண்டமாக நடைபெற்ற’தர்பார்’ ஆடியோ வெளியீட்டு விழா! Read More

‘ தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம்

 அஸ்ட்ராலஜி மேல் நம்பிக்கை உள்ள நாயகனுக்கும் அஸ்ட்ரானமி மேல் ஆர்வமுள்ள  நாயகிக்கும் காதல் .அதாவது செவ்வாய் தோஷம் பார்க்கும் நாயகனுக்கும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல நினைக்கும் நாயகிக்கும் இடையில் நிகழும் காதல் அதன் போக்கு முடிவு பற்றிய கதைதான் தனுசு ராசி …

‘ தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம் Read More

மிகுந்த எதிர்பார்ப்பில் வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணியின் “லாக்கப்”

“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “லாக்கப்”. …

மிகுந்த எதிர்பார்ப்பில் வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணியின் “லாக்கப்” Read More

என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு!

வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டுதயாரிப்பாளர் வெங்கட் பேசியதாவது, “தண்டுபாளையம் ஒரு எக்ஸைட்மெண்டா இருக்குற புரோக்ராமா இருக்கு. பெரியவங்க எல்லாம் வந்திருக்கீங்க. ரொம்ப …

என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு! Read More

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” பொங்கல் 2020 வெளியீடு !

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள   ” ராஜ வம்சம் “ படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ,நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் .ராஜ வம்சம் திரைப்படம் சசிகுமாரின் 19 …

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” பொங்கல் 2020 வெளியீடு ! Read More

30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் ” கா “

30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான   ஆண்ட்ரியா நடிக்கும்  ” கா “ பொட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா  நடிக்கும் ” கா ” படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   ” கா ” என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். ஒளிப்பதிவு  –  அறிவழகன் இசை –  அம்ரிஷ் தயாரிப்பு  –  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –   நாஞ்சில் விறு விறுப்பான படப்பிடிப்பிற்கு மத்தியில் இயக்குனர் நாஞ்சில் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை … முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டது. அங்கிருந்த நாங்கள் அனைவரும் பயந்து ஒழிந்துகொண்டோம் நல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும் எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம் என்கிறார் இயக்குநா ர் நாஞ்சில்.

30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் ” கா “ Read More

’எனை நோக்கி பாயும் தோட்டா’ விமர்சனம்

காதலிக்காகவும் அண்ணனுக்காகவும் தனுஷ் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம்தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.  கெளதம் மேனன் மாடுலேஷனில், தனுஷின் வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது படம். தனுஷ் தன்னை நோக்கிப்பாயும் தோட்டாவின் இடைவெளியில் தன் கதையைச் சொல்கிறார்.  கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் இறுதியாண்டு படிக்கிறார் தனுஷ், …

’எனை நோக்கி பாயும் தோட்டா’ விமர்சனம் Read More