இசைஞானி இளையராஜா இசையில் கு.கணேசன் இயக்கும் படம் ‘18.05.2009’ !

குருநாத் சலசானி தயாரித்திருக்கும் படம் “ 18.05.2009 “ சுபாஷ் சந்திர போஸ், பிர  பாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள். எழுத்து – இயக்கம்: கு.கணேசன் ( இவர் ஏற்கனவே தமிழ் ஈழம் பற்றி “ …

இசைஞானி இளையராஜா இசையில் கு.கணேசன் இயக்கும் படம் ‘18.05.2009’ ! Read More

சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர் !

  ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.  அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார். படத்தின்  முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள்  கூறும் போது ,  “டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் …

சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர் ! Read More

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு !

அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான  சூர்யா , திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் , ராஜகோபாலன் , சா. மாடசாமி , பத்திரிகையாளர் சமஸ் , …

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு ! Read More

கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு “ பாண்டி முனி “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் …

கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’ Read More

நிவேதா பெத்துராஜ் வருத்தம்!

  தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. “ஒரு நாள் கூத்து” படத்தின் மூல  அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவர்களில் ஒருவர்.சமீபமாக ஒரு சில …

நிவேதா பெத்துராஜ் வருத்தம்! Read More

மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ‘ நாடோடிகள் – 2 ‘ படப்பிடிப்பு !

இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்  2009 ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    “நாடோடிகள் – …

மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ‘ நாடோடிகள் – 2 ‘ படப்பிடிப்பு ! Read More

இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் ‘ பொட்டு ‘

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ பொட்டு ‘ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, …

இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் ‘ பொட்டு ‘ Read More

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

  சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற …

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “ Read More

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு!

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை ; வெறும் இசை பாடலாகாது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார்.  திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழா நேற்று மாலை சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில்  பெற்றது.இவ்விழாவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். விழாவில் …

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு! Read More

‘யாளி ‘ படத்தின் மூலம் இயக்குநராகும் பிரபல நடிகை அக்ஷயா !

AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “ இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். …

‘யாளி ‘ படத்தின் மூலம் இயக்குநராகும் பிரபல நடிகை அக்ஷயா ! Read More