வியக்க வைத்த விஷாலின்  V SHALL அப்.!

உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.    இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது போன்று …

வியக்க வைத்த விஷாலின்  V SHALL அப்.! Read More

இயக்குநர் வெற்றிமாறனின் பாராட்டு மழையில் ‘களத்தூர் கிராமம்’ : அதிகரிக்கும் திரையரங்குகள்..!

 நல்ல படங்களை எப்போதும் தமிழ்சினிமா ரசிகர்க​ளும், ஆர்வலர்களும்​ ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்தவகையில் ‘களத்தூர் கிராமம்’ படம் பார்த்தவர்கள், நல்ல படம் என்று பாராட்டியும், பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் சிறந்த கதைக்களம், கச்சிதமான திரைகதை, வாழ்வியல் பதிவு என பாராட்டியும் வருகின்றனர். …

இயக்குநர் வெற்றிமாறனின் பாராட்டு மழையில் ‘களத்தூர் கிராமம்’ : அதிகரிக்கும் திரையரங்குகள்..! Read More

‘அவள் ‘ விமர்சனம்

பேய்ப்படங்களுக்கென்று சில சூத்திரங்கள் உள்ளன. பெரும்பாலான படங்கள் இதன்படியே உருவாகின்றன. ‘அவள் ‘ படம்  அதே பாதையில் சென்றாலும் பின்புலத்தாலும்  நேர்த்தியான உருவாக்கத்தாலும் தனியே தெரிகிறது. இதுவரை வந்த பேய்ப்படங்கள் அனைத்தும் காமெடிப் படங்களாகவே  இருந்தன மாறாக நிஜமான திகில் அனுபவத்தை …

‘அவள் ‘ விமர்சனம் Read More

‘விழித்திரு’ விமர்சனம்

 சென்னை  மாநகரத்தில்  ஒரே இரவில் நடக்கும் கதைதான்  ‘விழித்திரு’ . நான்கு வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறுகதைகள், ஒரு புள்ளியில் இணைவதுதான் படக்கதை. நிஜத்தில்ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத மனிதர்கள். ஆனால், சூழ்நிலை இவர்களை ஒன்றாக இணைக்கிறது. கண்ணுக்குத்தெரியாத வகையில் மாயமான தொடர்பையும் இவர்களுக்குள் …

‘விழித்திரு’ விமர்சனம் Read More

‘அவள்’ பற்றி இவர்கள்!

ஹாலிவுட் திகில் படங்களுக்கு தமிழ் திகில் படங்கள் இணையில்லை என்ற காலம் ‘அவள்’ படம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. கதையம்சத்திலும், சிறந்த தொழிலநுட்ப திறனிலும் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டு பேய் ஓட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது. சித்தார்த், ஆண்ட்ரியா, …

‘அவள்’ பற்றி இவர்கள்! Read More

இம்மாதம் 10 -ம் தேதி வெளியாகும் படம் ‘ 143’

சதீஷ் சந்திரா பாலேட்  Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்திற்கு ” 143″ என்று பெயரிட்டுள்ளார். காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 . இந்த …

இம்மாதம் 10 -ம் தேதி வெளியாகும் படம் ‘ 143’ Read More

அஜீத்தின் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் ‘பில்லா பாண்டி’

படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி …

அஜீத்தின் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் ‘பில்லா பாண்டி’ Read More

விக்ரம் நடிக்கும்’துருவ நட்சத்திரம் ‘ படப்பிடிப்பில் எடுத்த படங்கள்!

[ngg_images source=”galleries” container_ids=”1071″ sortorder=”32256,32257,32258,32259,32260,32261,32262″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

விக்ரம் நடிக்கும்’துருவ நட்சத்திரம் ‘ படப்பிடிப்பில் எடுத்த படங்கள்! Read More

அர்விந்த்சாமி, அமலா பால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ டிசம்பரில் வருகிறது!

பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குநர் சித்திக் இயக்குகிறார். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சில மாற்றங்களை செய்திருக்கிறார்.  இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார். அர்விந்த் சாமியின் கதாபாத்திரத்திலும், அமலா பால் கதாபாத்திரத்திலும் மலையாள வெர்ஷனை போல் இல்லாமல் …

அர்விந்த்சாமி, அமலா பால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ டிசம்பரில் வருகிறது! Read More

ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை”

ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை”, இது ஒரு சஸ்பென்ஸ்  த்ரில்லர்  படமாகும்.  ஆரி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்மிருதி  கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி , உப்பாசனா நடிக்கிறார்கள்.  நிர்வாக …

ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை” Read More