எதிர்ப்பு இல்லாம வாழவே முடியாது – ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  கடந்த 4 நாட்களாக தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாள் அன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் பேசினார். அதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியான பல வதந்திகள் ஊடகங்களிலும், …

எதிர்ப்பு இல்லாம வாழவே முடியாது – ரஜினி Read More

‘சரவணன் இருக்க பயமேன்’ விமர்சனம்

அண்மைக்காலத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ‘ பட  வெற்றிக்குப்பின் அதே நகைச்சுவைத் துணுக்குகளின் தோரணம் கொண்ட மசாலாவை நம்பி எழில் இயக்கியுள்ள படம்தான் ‘சரவணன் இருக்க பயமேன்’. காமெடி இருக்கப்பயமேன் என்று நம்பி இறங்கியுள்ளார்.ஆனால் அதில் ஜெயித்தாரா? …

‘சரவணன் இருக்க பயமேன்’ விமர்சனம் Read More

குறும்பட விழாவில் கவிஞர் சினேகன் கண்ணீர் !

தன் அம்மா பற்றி கவிஞர் சினேகன் பேசி குறும்பட விழாவுக்கு வந்த அனைவரையும் கண் கலங்க வைத்தார். அன்னையர் தினத்தை முன்னிட்டு  ‘ஐ லவ் யூ அம்மா ‘ என்கிற குறும்படத்தின் திரையீட்டு விழா   பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இக் …

குறும்பட விழாவில் கவிஞர் சினேகன் கண்ணீர் ! Read More

அரசியலுக்கு வருவேனா மாட்டேனா? : ரஜினி பேச்சு!

ஒன்பதுஆண்டுகளுக்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை இன்று சந்தித்துள்ளார். இன்று அவர் மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பழம்பெரும் இயக்குநர் முத்துராமன் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுடன் கலந்து கொண்டார். இன்று நடந்த நிகழ்ச்சியில் …

அரசியலுக்கு வருவேனா மாட்டேனா? : ரஜினி பேச்சு! Read More

உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் உங்களின் மாற்றத்தில் உள்ளது” – ஆரி

”அன்னையர் தின’த்தை  முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ஆரி அவர்களுக்கு ‘இயற்கை’ உரங்களின் மூலம் காய்கறி தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை அறிவித்தார் ! நேற்று அன்னையர் தினத்தில் தன் அன்னையின் நினைவாக பள்ளிக்கரணையில் உள்ள ‘இதய வாசல்’   முதியோர் இல்லத்தில் அவர்களுக்கு மதிய  …

உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் உங்களின் மாற்றத்தில் உள்ளது” – ஆரி Read More

நடிகையின் ஆட்டம் பார்த்து மெய் மறந்த சந்தானம் !

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.  தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் “ எங்க …

நடிகையின் ஆட்டம் பார்த்து மெய் மறந்த சந்தானம் ! Read More

ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் !

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் . அந்தப் படம் விரைவில் திரைக்கு வர …

ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ! Read More

விஜய்சேதுபதி – த்ரிஷா நடிக்கும் படம் ‘96′

விஜய்சேதுபதி  –   திரிஷா  நடிக்கும் ‘96   படத்தை  பிரேம் குமார் இயக்குகிறார் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து  வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை, விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி  போன்ற  படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் …

விஜய்சேதுபதி – த்ரிஷா நடிக்கும் படம் ‘96′ Read More

அதர்வா நடிக்கும் சிரிப்பு படம்’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’

​அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் அதர்வா மற்றும் 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. இத்திரைப்படம் அம்மா கிரியேஷனின்  சில்வர் ஜூபிலி திரைப்படமாகும். ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் , ரெஜினா …

அதர்வா நடிக்கும் சிரிப்பு படம்’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ Read More

அன்னையர் தினத்தில் அன்னமிட்ட விஷால்!

உலகில் வாழும் அனைத்து அன்னையருக்கும் இதயம் கனிந்த “அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் ” அன்னையர் தினத்தில் அன்னமிட்ட  விஷால் புரட்சி தளபதி விஷால் அவர்களின் ஆணைக்கிணங்க தேவி அறக்கட்டளை சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் மெர்சி ஹோம் முதியோர் இல்லத்தில் உள்ள …

அன்னையர் தினத்தில் அன்னமிட்ட விஷால்! Read More