உலக மொழிகள் எல்லாவற்றிலும் படம் தயாரிக்க விரும்பும் ஜான் சுதிர் !

இந்திய விவசாய பொருட்களை உலக சந்தைப் படுத்துதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நடத்தி வரும் ஜான்சுதிர் நட்பு ரீதியாக பல படங்கள் வளர்வதற்கு உதவிகரமாக இருந்திருக்கிறார். 2013ம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக சுமந்த்  நடிக்க “ …

உலக மொழிகள் எல்லாவற்றிலும் படம் தயாரிக்க விரும்பும் ஜான் சுதிர் ! Read More

ரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு குறித்த ஒரு வேண்டுகோள் !

ரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு குறித்த, அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள்தாவது: அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்களுக்கு மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை …

ரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு குறித்த ஒரு வேண்டுகோள் ! Read More

‘எய்தவன்’ விமர்சனம்

கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரி பெயரை சொல்லி, மாணவர்களிடம் நடத்தப்பட்ட கோடிக் கணக்கான பண மோசடியை யாரும் மறந்திருக்க முடியாது.அப்படிப்பட்ட  ஒரு மருத்துவக்கல்லூரியின்  மாணவர் சேர்க்கையில் செய்யப்படும் பண மோசடியைச் சொல்கிற படம்தான் ‘எய்தவன்’. அங்கீகாரம் பெறாத …

‘எய்தவன்’ விமர்சனம் Read More

‘லென்ஸ்’ விமர்சனம்

தற்கால சைபர் புரட்சியில் இன்று எதுவும் ரகசியமில்லை என்றாகிவிட்டது. இந்நிலையில் அந்தரங்கம் புனிதமானது அதைப்  பொதுவெளிக்கு வரச்செய்யும் விபரீதத்தை ஆணி அடிப்பது போலச்சொல்லி  எச்சரித்துள்ள  படம்தான் இந்த  ‘லென்ஸ்’.ஆனால் இது நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டுமேயான படம். இந்த ‘லென்ஸ்’, தங்களது …

‘லென்ஸ்’ விமர்சனம் Read More

‘திறப்பு விழா’ விமர்சனம்

ஆங்காங்கே  திறக்கப்படும் டாஸ்மாக்கிற்கு எதிரான ஒரு படம்தான் இந்த ‘திறப்பு விழா’. டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக இருக்கிறார் நாயகன்  ஜெய ஆனந்த். போலி சரக்கு விற்பவர்களை காட்டிக்கொடுக்கிறார்.அமைதியான முறையில் மக்களை திரட்டி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுப் போராடுகிறார். …

‘திறப்பு விழா’ விமர்சனம் Read More

காஷ்மீரில் துளிர் விடும் காதல் காலம்!

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் “ரங்கா”  படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க்  என்ற இடங்களில்  நடந்தது. சிபிராஜ் – நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. …

காஷ்மீரில் துளிர் விடும் காதல் காலம்! Read More

எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்’ஒரு கிடாயின் கருணை மனு’

நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஈரோஸ் நிறுவனம் தயாரித்த, விதார்த் நடித்த, புதிய இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய ” ஒரு கிடாயின் கருணை மனு” திரைப் படத்துக்கு பிரம்மாண்டமான வரவேற்பு. படத்தை பார்த்த இந்திய வம்சாவளியினர் இந்தப் …

எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்’ஒரு கிடாயின் கருணை மனு’ Read More

மே15 முதல் “நிபுணன்” டீஸர்!

சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப் படுவது , அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப் பட்ட விதமும் தான். இதன் அடிப்படையில் தயாரிக்கப் பட்டு விரைவில் வெளி வர தயாராக …

மே15 முதல் “நிபுணன்” டீஸர்! Read More