ஓட்டு போடும் அவசியத்தை சொல்லும் ‘ இணைய தலைமுறை ‘
மாறன் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பெ.இளந்திருமாறன் தயாரிக்கும் ‘ இணைய தலைமுறை ‘என்று பெயரிட்டுள்ளார். நாயகனாக அஸ்வின் குமார் நடிக்கிறார். இவர் டூரிங்டாக்கீஸ், மாதவனும் மலர்விழியும் “ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் …
ஓட்டு போடும் அவசியத்தை சொல்லும் ‘ இணைய தலைமுறை ‘ Read More
