பிரபுதேவா படத்தில் அரவிந்தஸ்வாமி !
பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ போகன் “ சென்ற வருடம் வசூலில் அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் நாயகன் ஜெயம்ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், இயக்குநர் லஷ்மன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை …
பிரபுதேவா படத்தில் அரவிந்தஸ்வாமி ! Read More
