ஆச்சர்யமாய் ஒரு புதுமுக இயக்குநர் : வியக்கிறார் நடிகர் ரகுமான்

நடிகர் ரகுமான் மூன்று தலைமுறை இயக்குநர் களின் படங்களில் நடித்து வருபவர். அவர் ஒரு புதுமுக இயக்குநரை வியந்து புகழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் கார்த்திக் நரேன். இவர் குறும்பட உலகத்திலிருந்து திரையுலகிற்கு வந்திருப்பவர். இவர் இயக்கியுள்ள படம் ‘துருவங்கள் பதினாறு’ அந்தப்பட …

ஆச்சர்யமாய் ஒரு புதுமுக இயக்குநர் : வியக்கிறார் நடிகர் ரகுமான் Read More

ஒரே ஒரு படம் ஒஹோன்னு வாய்ப்புகள்! இசையமைப்பாளர் சாம்

திறமை எங்கிருந்தாலும் கவனிக்கப்படும். அது வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்பதற்கு உதாரணம் இசையமைப்பாளர் சாம். சி.எஸ் . விஜய்சேதுபதி நடித்துள்ள ‘மெல்லிசை’படத்தின் பாடல் வெளியாகி ஒரு மாதத்திற்குள் ‘ஒரே ஒரு படம் ஒஹோன்னு வாய்ப்புகள்’ என  இருக்கிறார். இப்போது ஆறுபடங்களில் சாம்  …

ஒரே ஒரு படம் ஒஹோன்னு வாய்ப்புகள்! இசையமைப்பாளர் சாம் Read More

விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியன்  இணைந்து ‘தமிழன் என்று சொல்   ‘எனும் படத்தில்  நடிக்க உள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகள் …

விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “ Read More

‘ஆரண்யம்’ விமர்சனம்

புதுமுகங்கள் ராம், நீரஜா, ஷாஜி, இளவரசு நடித்துள்ள படம். . ஒளிப்பதிவு சாலை சகாதேவன், இசை எஸ்.ஆர்.ராம். இயக்கம் குபேர்ஜி,தயாரிப்பு ஆஹாஒஹோ புரொடக்ஷன்ஸ். இளவரசுவின் மகன் ராம் நண்பர்களுடன் பொறுப்பின்றிச் சுற்றித் திரிகிறார்.  நண்பர்களுடன் விளையாட்டாக திருட ஆரம்பித்து அதுவே பழக்கமாகிறது.இப்படி …

‘ஆரண்யம்’ விமர்சனம் Read More

பைட் மாஸ்டருக்கு பைனான்ஸ் தரமாட்டார்கள் : ஒரு தயாரிப்பாளரின் குமுறல்!

பல படங்களில் சண்டை இயக்குநராக பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்  சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப்சுப்பராயன் தயாரித்துள்ள படம் ‘அஞ்சல’. இதன் ஆடியோ வெளியீட்டுவிழா இன்று நடந்தது. விழாவில் இயக்குநர் தங்கம் சரவணன் பேசும்போது  ”இது டீக்கடையின் வாழ்வியலைச் சொல்லும் படம்” என்றார். …

பைட் மாஸ்டருக்கு பைனான்ஸ் தரமாட்டார்கள் : ஒரு தயாரிப்பாளரின் குமுறல்! Read More

பிரபு நடிக்கும் புதிய படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ !

நடிகர் பிரபுவும் ராம்குமாரும்இணைந்து ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வரும் நிலையில், இவர்கள் குடும்பத்தில் மேலும் ஒரு புதிய தயாரிப்பாளர் உருவாகியிருக்கிறார். ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி துஷ்யந்த் இணைந்து …

பிரபு நடிக்கும் புதிய படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ ! Read More