பீட்ஸா’ என்கிற அந்நிய சுவையில் காறி உமிழும் ‘காக்கா முட்டை’

லொயோலா கல்லூரியில் தமது முதுகலை ஊடகக்கலைகள் துறை தொடங்கி 10 ஆவது ஆண்டு ஆரம்பமாகும் வேளையில்- காக்கா முட்டை படக்குழுவுக்கு பாராட்டுவிழா எடுத்தனர். அவ்விழாவில்  வரவேற்புரையில் முனைவர் மா.ஞானபாரதி கூறியதாவது : ”இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக- இவ்வாண்டின் ஆகச்சிறந்த திரைப்படமாக- உலகத் …

பீட்ஸா’ என்கிற அந்நிய சுவையில் காறி உமிழும் ‘காக்கா முட்டை’ Read More

உலக அளவில் கானா பாடலுக்கு வரவேற்பு இருக்கு – பின்னணி பாடகர் அஸ்லாம்

பின்னணி பாடகர் அஸ்லாம் பாடிய முதல் கானா பாடல்! நாட்டாமை படத்தில் ‘நான் உறவுக்காரன்’ பாடல் மூலம் ஒரு பின்னணி பாடகராக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் அஸ்லாம்..அதன்பிறகு வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இசையில் பாடல்களை பாடிய இவருக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் …

உலக அளவில் கானா பாடலுக்கு வரவேற்பு இருக்கு – பின்னணி பாடகர் அஸ்லாம் Read More

எமி ஜாக்சனுடன் டூயட் பாடும் அனிருத்!

ரெபில் ஸ்டுடியோஸ் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷாம் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஆக்கோ’. படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய ‘எனக்கென யாரும் இல்லையே” என்ற ஒற்றை பாடல் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் …

எமி ஜாக்சனுடன் டூயட் பாடும் அனிருத்! Read More

தனது 25 வது படம் பற்றி ஆர்யா!

தனது  25 வது படம் பற்றி ஆர்யா ஊடக நண்பர்களுக்கு எழுதியிருப்பதாவது, மீடியா நண்பர்களுக்குஆர்யாவின் வணக்கமும் அன்பும்… நம்ம ஊருக்கு மெட்ரோ ட்ரெய்ன் வந்திருச்சு… நூற்று நாலு டிகிரி வெயில் குறைஞ்சு கொஞ்சம் மழையும் வந்திருச்சு. அடுத்து என்ன… நம்ம படத்தோட …

தனது 25 வது படம் பற்றி ஆர்யா! Read More

ராம்சரண் – அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘மகதீரா’

தெலுங்கில் ராம்சரண் – அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடித்து அமோக வெற்றி பெற்ற “ எவடு “ என்ற படமே தமிழில் “மகதீரா “ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப் படுகிறது. கதாநாயகிகளாக காஜல் அகர்வால், எமி ஜாக்சன், …

ராம்சரண் – அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘மகதீரா’ Read More

‘ஒரு தோழன் ஒரு தோழி’ விமர்சனம்

திரைப்படக்கல்லூரி மாணவர்கள் பலர் சேர்ந்து உருவாக்கியுள்ள படம் ‘ஒரு தோழன் ஒரு தோழி’ மனோதீபன், அஸ்த்ரா, மீனேஷ் கிருஷ்ணா, அபிநிதா, ஹலோ கந்தசாமி நடித்துள்ளனர். பி.மோகன் இயக்கியுள்ளார். ராஜபாளையம் பகுதிக்கார்களான சுடலையும் வேல்முருகனும் நண்பர்கள். இருவரும் நூற்பாலையில் வேலை பார்க்கிறார்கள். சொற்ப …

‘ஒரு தோழன் ஒரு தோழி’ விமர்சனம் Read More

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை தொடக்க விழா!

திரையுலக பிதாமகன், பத்மஸ்ரீ டாக்டர்.கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9 ம் தேதி ஒரு  அறக்கட்டளையை   அவருடைய சீடரூம், உலக நாயகனுமான பத்ம பூஷன் திரு.கமல்ஹாசன் அவர்கள் துவக்க இருக்கிறார். இயக்குநர் சிகரம் நடித்த ”உத்தம வில்லன்” திரைப்படம் …

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை தொடக்க விழா! Read More

த்ரிஷா இல்லனா நயன்தாரா டிரைலர் வெளீயீட்டு விழா !

Cameo Films CJ ஜெயகுமார் தயாரிப்பில் GV பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் , VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ள “த்ரிஷா இல்லனா நயன்தாரா”  திரைப்படத்தின் டிரைலர்  வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைபுலி S தாணு, இயக்கு;ர்கள் …

த்ரிஷா இல்லனா நயன்தாரா டிரைலர் வெளீயீட்டு விழா ! Read More