‘மணல் நகரம் ‘ விமர்சனம்

பாலைவன சொர்க்கம் என்று கருதப்படும் துபாய்க்கு செல்கிற இளைஞர்கள் பிரச்சினையில் சிக்கி நரகம் அனுபவிப்பதை சொல்ல முயன்ற கதைதான் மணல் நகரம். டிஜேஎம் அசோசியேட்ஸ் தயாரித்துள்ளது. ஒருதலைராகம் சங்கர் இயக்கியுள்ளார். பிரஜின், தனிஷ்கா, கௌதம் கிருஷ்ணா, வருணா ஷெட்டி நடித்துள்ளனர். துபாயிலிருக்கும் …

‘மணல் நகரம் ‘ விமர்சனம் Read More

கமல் விழாவில் பார்த்திபனின் அசட்டுத்தனங்கள்!

உத்தமவில்லன் இசை வெளியீட்டுவிழாவில் பல அம்சங்கள் உணர்வு பூர்வமாக இருந்தன. பாலசந்தர் பற்றிய குரு சிஷ்யன் உறவு  பற்றிய கமல் பேச்சு, மகன் மருத்துவ மனையில் இருந்த போதும் மனமாற்றத்துக்காக  நடிக்க வந்த நாசரின் நெகிழ்ச்சி அனுபவம், பேராசிரியர் ஞானசம்பந்தன், சுப்பு …

கமல் விழாவில் பார்த்திபனின் அசட்டுத்தனங்கள்! Read More

20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் !

முற்றிலும் புதியவர்கள் ஆதிக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. குடி, குடிகாரர்களின் பின்னணியில் உருவான நகைச்சுவைக் கதை. சின்னத்திரை புகழ் தீபக் நாயகன்., புதுமுகம் நேகா ரத்னாகர் நாயகி. இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவைப் பகுதிகளின் நாயகனாக வருகிறார். …

20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் ! Read More

அப்பனின் சாயல் இருந்தால்தான் மகனுக்குப் பெருமை.பெற்ற அம்மாவுக்கும் பெருமை:கமல் கருத்தான பேச்சு

கலைஞானி கமல் நடிக்கும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் ‘உத்தமவில்லன்’ பாடல்கள், ட்ரெய்லர் வெளியிட்டு விழா நேற்று மாலை தொடங்கி இரவு வரை கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில்  கமலுக்கு பாலசந்தர் எழுதிய கடிதம் ஒளிபரப்பப் பட்டு இடம் பெற்றது. அதற்கு கமல் எழுதிய …

அப்பனின் சாயல் இருந்தால்தான் மகனுக்குப் பெருமை.பெற்ற அம்மாவுக்கும் பெருமை:கமல் கருத்தான பேச்சு Read More

1000 படங்களின் பாடல் உரிமையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார் இளையராஜா !

1000 படங்களின் பாடல் உரிமையும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார்  இளையராஜா .இது பற்றிய தகவல் வெளியான விவரம் வருமாறு: ‘சார்லஸ், ஷஃபிக், கார்த்திகா ‘என்கிற பெயரில் ஒரு படம் தயாராகியிருக்கிறது. எஸ் எஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. படத்தில் ஓவியக்கல்லூரி மாணவர்கள் …

1000 படங்களின் பாடல் உரிமையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார் இளையராஜா ! Read More

படம் ஓடினால்தான் சம்பளம்: இயக்குநருக்கு தயாரிப்பாளர் போட்ட நிபந்தனை!

மிர்ச்சி செந்தில், ஸ்ருதி பாலா நடிக்கும் ‘ரொம்ப நல்வன்டா நீ ‘ படத்தின் ஊடக சந்திப்பு ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, படக்குழுவினர் அனைவரும் படப் பெயர்ப் பட்டைகளை  டவாலி போல் தோளின் குறுக்கே  அணிந்திருந்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் …

படம் ஓடினால்தான் சம்பளம்: இயக்குநருக்கு தயாரிப்பாளர் போட்ட நிபந்தனை! Read More