Author: Admin
யானையுடன் ஓவியா நடிக்கும் “சீனி”
கே.சி..ரவி வழங்க., வேலம்மாள் சினிகிரியேஷன் மதுரை ஆர்..செல்வம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சீனி”. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த படித்த இளைஞன் அரசாங்க வேலைக்கு போக பிடிக்காமல் பெரிய தொழிலதிபர் ஆக வேண்டியதே லட்சியம் என பேராடுகிறான். அவனது போராட்டம் எவ்வாறு …
யானையுடன் ஓவியா நடிக்கும் “சீனி” Read More
சூர்யாவுடன் 5வது முறை இணையும் இயக்குநர் ஹரி!
தமிழில் வணிகத் தரத்திலான படங்கள் இயக்கும் இயக்குநர்களிடையே ஹரிக்குத் தனியிடம் உண்டு. ஆக்ஷன், செண்டிமெண்ட். விறுவிறுப்பு, ரொமான்ஸ், கலவையில் இவர் படைக்கும் கமர்ஷியல் படங்கள் தனி கைமணம் கொண்டவை. அவை அனைவரும் ருசிக்கும் அறுசுவை விருந்து போல ‘ஹரிசுவை‘ விருந்தாக இருப்பவை. …
சூர்யாவுடன் 5வது முறை இணையும் இயக்குநர் ஹரி! Read More
‘பாபநாசம்’ பல பாத்திரங்களில் சமைக்கப்பட்ட சமையல்: கமல்
கமலின் அடுத்த படம் ‘பாபநாசம்’ வெளியீட்டுக்குத் தயாராகிவட்டது. அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர் படத்தின் தயாரிப்பாளர்களான வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸும், ராஜ்குமார் தியேட்டர்ஸும். கௌதமியுடன் சந்திப்பில் கலந்துகொண்ட கமலை படத்தில்பணி புரிந்த அனைவருமே கமலை புகழ்ந்தே பேசினார்கள். கடைசியில் …
‘பாபநாசம்’ பல பாத்திரங்களில் சமைக்கப்பட்ட சமையல்: கமல் Read More
கைதுதூக்கி விட யாருமில்லை. கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க- ஷாம்
அண்மையில் வந்த ‘புறம்போக்கு’ ஷாம் நடிப்பில் வெளியான 25வது படம். அவர் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சாக்லேட் பாயாக இருந்து கொண்டு கதாநாயகிகளுடன் டூயட் பாடி அவர்களின் உள்ளங்கவர் கள்வனாக ரொமான்ஸ் செய்து வலம் வந்துகொண்டிருந்த ஷாம், …
கைதுதூக்கி விட யாருமில்லை. கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க- ஷாம் Read Moreநடிகர் சூர்யாவும், டைரக்டர் ஹரியும், ‘ஆறு’ படத்தில் முதன்முதலாக இணைந்து பணியாற்றினார்கள். அதைத்தொடர்ந்து, ‘வேல்,’ ‘சிங்கம்,’ ‘சிங்கம்-2’ ஆகிய படங்களிலும் இருவரும் இணைந்தார்கள். 5-வது முறையாக இருவரும் ‘சிங்கம்-3’ படத்தில் இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள். இதுபற்றி நிருபரிடம் டைரக்டர் ஹரி கூறியதாவது:- …
Read More
50 பேய்களுடன் மோதும் ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி !
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக ராய்லட்சுமி நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, சரவணன், …
50 பேய்களுடன் மோதும் ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி ! Read More
