மீண்டும் நம்பிக்கையை கண்டறிதல்: யீன் உதான்’ மூலம் பயணம்!

கயாக் ஃபில்ம்ஸ் ஆஷிக் ஜோயல் இயக்கத்தில், EFL குளோபல் தயாரிப்பில், ‘மீண்டும் நம்பிக்கையை கண்டறிதல்: யீன் உதான் மூலம் பயணம்’ விருது பெற்ற அரசு சாரா நிறுவனமான யீன் உதான் பற்றிய இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் பழமையான தோபிகாட், வறுமையின் சங்கிலியிலிருந்து …

மீண்டும் நம்பிக்கையை கண்டறிதல்: யீன் உதான்’ மூலம் பயணம்! Read More

இயக்குநராக மீண்டும் களம் இறங்குகிறார் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

‘கே ஜி எஃப்’ , ‘ சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் …

இயக்குநராக மீண்டும் களம் இறங்குகிறார் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்! Read More

மீனவர்களைப் பற்றி சொல்லப்படாத காதல் கதை ‘குப்பன்’ ! இசை வெளியீட்டு விழாவில் சரண்ராஜ் பேச்சு!

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சரண்ராஜ், வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என்று பல்வேறு வேடங்களில் நடித்திருப்பதோடு, ’அண்ணன் தங்கச்சி’, ‘எதார்த பிரேம கதா’ போன்ற படங்கள் மூலம் இயக்குநராகவும் …

மீனவர்களைப் பற்றி சொல்லப்படாத காதல் கதை ‘குப்பன்’ ! இசை வெளியீட்டு விழாவில் சரண்ராஜ் பேச்சு! Read More

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘வெள்ளக்கெவி’ கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி (ARTUPTRIANGLES FILM KAMPANY) சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை …

நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’! Read More

‘மர்தானி’ 10-ஆம் ஆண்டு கொண்டாட்டம்!

‘மர்தானி’ 10-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்றாம் பாகத்திற்கான காணொளியை வெளியிடப்பட்டது ‘YRF’! அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட போலீஸ் கதைக்களத்தைக் கொண்டு வெளியான, படவரிசையில் முதல் பாகமான ‘மர்தானி’யின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, அதன் அடுத்த பாகத்தின் வெளியீடானது YRF-ஆல் …

‘மர்தானி’ 10-ஆம் ஆண்டு கொண்டாட்டம்! Read More

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி கிரியேஷன்ஸ் இணையும் ‘விஸ்வம்பரா’ படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது !

ப்ரீ-லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைக் குவித்த நிலையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ-ஃபேண்டஸி என்டர்டெய்னர் “விஸ்வம்பரா” படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் …

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி கிரியேஷன்ஸ் இணையும் ‘விஸ்வம்பரா’ படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது ! Read More

இளம் இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு: எடிட்டர் ரூபனின் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அறிவிப்பு!

தனது எடிட்டிங் திறமைக்குப் பெயர் பெற்றவர் ரூபன். இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘ரூபன் டிரெய்லர் ஹவுஸ்’ என்ற பெயரில் ஃபிலிம் ஃபெஸ்டிவலை அறிவித்திருக்கிறார். 15-30 நிமிடங்கள் இருக்கும்படியான குறும்படங்களை இயக்கி அனுப்ப வேண்டும். கதைக்களம் எந்த ஜானரிலும் இருக்கலாம். …

இளம் இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு: எடிட்டர் ரூபனின் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அறிவிப்பு! Read More

ரோபோவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் குறும்படம் ‘மெட்டா பியூட்டி’!

சமீப காலமாக தமிழ் சினிமாவில் சைன்ஸ் பிக்சன் கதைகள் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது அதில் பல படங்கள் வெற்றியடைந்துள்ளது.அந்தவகையில் விரைவில் வெளியாக இருக்கும் ஒரு குறும்படம் மெட்டா பியூட்டி இந்த படத்தின் இயக்குனர் ராஜா எம் முத்தையா. படத்தில் முக்கிய கதாபாத்திரமாக …

ரோபோவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் குறும்படம் ‘மெட்டா பியூட்டி’! Read More

கிரிக்கெட் அணி உரிமையாளரான நடிகை கீர்த்தி சுரேஷ் !

முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் …

கிரிக்கெட் அணி உரிமையாளரான நடிகை கீர்த்தி சுரேஷ் ! Read More

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா!

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடத்தை, இன்று ஆகஸ்ட் 21 (புதன்) 2024, தலைவர் டத்தோ திரு ராதாரவி அவர்கள் திறந்து வைத்தார். FEFSI தலைவர் உயர்திரு. R.K. செல்வமணி அவர்கள் தலைமையில்,FEFSI …

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா! Read More