பாஜக பகை கட்சி கிடையாது: படவிழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு!

மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘A படம்’. அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றோடு ஜாதி மத பிரச்சினைகளையும் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் கமர்ஷியலாக சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை …

பாஜக பகை கட்சி கிடையாது: படவிழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு! Read More

கோடை விடுமுறையில் வெளியாகும் பிரபுதேவாவின் ‘முசாசி’.

‘நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘முசாசி’ திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி” …

கோடை விடுமுறையில் வெளியாகும் பிரபுதேவாவின் ‘முசாசி’. Read More

குடிமகான் எனக்கான வாய்ப்புகளை பெற்றுத்தரும் ; நடிகர் விஜய் சிவன் நம்பிக்கை!

தமிழ் சினிமாவில் வாரந்தோறும் குறைந்தது மூன்றில் இருந்து ஐந்து படங்களாவது வெளியாகின்றன. இவற்றில் நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய படங்களுடன் சிறிய படங்கள் போட்டியிட்டு தங்களது தனித்தன்மையை நிரூபிப்பது சவாலான விஷயமாகவே இருக்கிறது. எப்போதோ ஒரு பரியேறும் பெருமாள், லவ் டுடே, டாடா …

குடிமகான் எனக்கான வாய்ப்புகளை பெற்றுத்தரும் ; நடிகர் விஜய் சிவன் நம்பிக்கை! Read More

‘சிட்டாடெல்’ நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு!

‘சிட்டாடல்’ எனும் சர்வதேச உளவு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு பொருத்தமான நபர்கள் தேவை என அந்நிறுவனத்தின் சிறப்பு உளவாளியான நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) சமூக வலைதளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதளத்தில் …

‘சிட்டாடெல்’ நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு! Read More

‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பாராட்டிய எம். எஸ். தோனி!

தோனி எண்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பான ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, ”இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியுடனும், ‘எல். ஜி. எம்’ படத்தின் …

‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பாராட்டிய எம். எஸ். தோனி! Read More

‘யாத்திசை’ இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் : இயக்குநர் தரணி ராசேந்திரன் நம்பிக்கை!

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’.ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியைப் பற்றிய கதைதான் ‘யாத்திசை’. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் …

‘யாத்திசை’ இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் : இயக்குநர் தரணி ராசேந்திரன் நம்பிக்கை! Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் சீசன் 2 ஏப்ரல் 21 முதல் !

கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 , ஏப்ரல் 21 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகிறது ! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 வெளியீட்டுத் தேதியை, ஒரு …

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் சீசன் 2 ஏப்ரல் 21 முதல் ! Read More

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!

தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொடங்கியுள்ளார். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: நான் படித்த, …

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்! Read More

அமீர் – பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் இனிதே துவங்கியது !

பிக்பாஸ் புகழ் அமீர், பாவனி ஜோடி, நாயகன் நாயகியாக நடிக்கும் Sri Nalla Veerappasamy Production சார்பில், V. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் ரொமான்ஸ் காமெடி திரைப்படம், திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை பிக்பாஸ் புகழ் …

அமீர் – பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் இனிதே துவங்கியது ! Read More

நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான ‘எல்.ஜி. எம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை …

நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! Read More