‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி!

கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான சக்தி பிலிம் ஃபேக்டரி கைப்பற்றி இருக்கிறது. முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் …

‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி! Read More

இந்தியாவின் மிகப்பெரிய நகைச்சுவை திரைப்படம் ‘பெடியா’ டிரைலர் வெளியீடு!

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படமான “பெடியா” டிரைலர் வெளியீடு பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘பெடியா’ டிரைலர் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய …

இந்தியாவின் மிகப்பெரிய நகைச்சுவை திரைப்படம் ‘பெடியா’ டிரைலர் வெளியீடு! Read More

பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘அம்மு’

ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான ‘அம்மு’ திரைப்படம், பிரபலங்களுக்காக ஹைதராபாத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன் போது பட குழுவினரும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான ‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து, …

பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘அம்மு’ Read More

அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்காக அசத்தும் பிரம்மாண்ட விளம்பரங்கள்!

டிஸ்னி+ ஹாஸ்டார் – ‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் பிரமாண்ட மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சிக்காக,  தனித்துவமான விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது! சென்னையில் நடக்கவுள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் …

அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்காக அசத்தும் பிரம்மாண்ட விளம்பரங்கள்! Read More

சிவகார்த்திகேயனின் தலை தீபாவளிப் படம் ‘பிரின்ஸ்’

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி இருக்க தமன் இசையமைத்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் …

சிவகார்த்திகேயனின் தலை தீபாவளிப் படம் ‘பிரின்ஸ்’ Read More

சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆர்பிஐ அங்கீகாரம்!

சென்னையில் செயல்பட்டுவரும் ‘டைக்கி’ என்ற கட்டணம் திரட்டும் (Payment Aggregator) ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் கிடைத்திருக்கிறது. தமிழகத்திலேயே இந்த உரிமம் பெற்ற ஒரே நிறுவனமாக அது பெருமை பெற்றுள்ளது.இதுபோன்ற ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் …

சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆர்பிஐ அங்கீகாரம்! Read More

தீபாவளிக்கு குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் ‘பிரின்ஸ்’ – சிவகார்த்திகேயன்!

கலகலப்பான படங்கள் கொடுத்து ரசிகர்களிடம் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் அனுதீப் கே.வி.இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிரின்ஸ்’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா என்பவர் …

தீபாவளிக்கு குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் ‘பிரின்ஸ்’ – சிவகார்த்திகேயன்! Read More

சமந்தா- ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ நவம்பர் 11-ல் வெளியாகிறது!

பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது. ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க …

சமந்தா- ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ நவம்பர் 11-ல் வெளியாகிறது! Read More

YouTube Blacksheep தொலைக்காட்சி 2022 நவம்பர் 6-ல் தொடக்கம்!

YouTube Blacksheep நிறுவனமானது, தனது தொலைக்காட்சி சேவையை நவம்பர் மாதம்,2022 இல் தொடங்கவுள்ளது. நிறுவனத் தூதரான நடிகர் வடிவேலுவின் முன்னோட்டம் (Promo) இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது. Youtube சேனல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் முன்னணியில் இருக்கும் Blacksheep நிறுவனம், நவம்பர் …

YouTube Blacksheep தொலைக்காட்சி 2022 நவம்பர் 6-ல் தொடக்கம்! Read More

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன : ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி!

‘இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ளன’ என காந்தாரா பட இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். ‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் …

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன : ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி! Read More