ஆடித் தள்ளுபடி, அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்!

தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சிறந்த கதைகள் கொண்ட தொடர்கள் மற்றும் வெற்றி திரைப்படங்களால் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா, …

ஆடித் தள்ளுபடி, அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்! Read More

நாட் ரீச்சபிள் ( Not Reachable) திரைப்பட இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா !

இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், Crackbrain Productions தயாரிப்பில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் …

நாட் ரீச்சபிள் ( Not Reachable) திரைப்பட இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா ! Read More

‘பொன்னியின் செல்வன்’ பிரமாண்டமாக உருவாவதற்கு முக்கிய காரணம் சுபாஸ்கரன் சார் தான்: ஜெயம் ரவி!

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பில்,சுபாஷ்கரன் வழங்கும் “பொன்னியின் செல்வன் -1”படத்தின் ‘பொன்னி நதி’ என்று தொடங்கும் பாடலை சென்னையில் உள்ள பிரபல மாலில் பொது மக்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிட்டு விழா இன்று நடந்தது. டிப்ஸ் ஆடியோ …

‘பொன்னியின் செல்வன்’ பிரமாண்டமாக உருவாவதற்கு முக்கிய காரணம் சுபாஸ்கரன் சார் தான்: ஜெயம் ரவி! Read More

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு!

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மலையாள இயக்குநர் அனூப் …

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு! Read More

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘தக்ஸ் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடன இயக்குநரும், இயக்குநருமான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘தக்ஸ்’ எனும் படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகி வரும் …

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘தக்ஸ் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாக்காரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்! – பாரதிராஜா நெகிழ்ச்சி!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் இமயம் பாரதிராஜா, , இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி, சிகரம் குழும நிறுவனர் சந்திரசேகர் …

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாக்காரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்! – பாரதிராஜா நெகிழ்ச்சி! Read More

தந்தையின் பிறந்தநாளை சிறப்புக் குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா!

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த காலகட்டத்திலேயே நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டு அன்பான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இனிய இல்லறம் …

தந்தையின் பிறந்தநாளை சிறப்புக் குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா! Read More

பெரும் வரவேற்பை பெற்ற அருள்நிதி நடிக்கும் ‘டைரி’ டிரெய்லர்!

நடிகர் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான “டி பிளாக், தேஜாவு” படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், தனது அடுத்த படத்தின் ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகி விட்டார் அருள்நிதி. அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள “டைரி” படத்தை Five …

பெரும் வரவேற்பை பெற்ற அருள்நிதி நடிக்கும் ‘டைரி’ டிரெய்லர்! Read More

சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு!

சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார …

சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு! Read More

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் முன்னோட்டம் வெளியீடு !

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் மொழிக்கான டிரைலர் வெளியீடு அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்திற்கான தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் …

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் முன்னோட்டம் வெளியீடு ! Read More