அருண் விஜய் – ஹரி கூட்டணியில் ‘AV33’

தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து  #AV33  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இவரது அனேக படங்களில்  ஏதாவது ஒரு …

அருண் விஜய் – ஹரி கூட்டணியில் ‘AV33’ Read More

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘கம்பெனி’

புதுமுக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவைஆச்சரியப்பட வைத்துள்ளது. அதற்கு காரணம், அப்படங்களின் புதுமை மற்றும் வித்தியாசமான கதைக்களமே. அந்த வகையில்,இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக்களத்தோடு உருவாகியுள்ள படம் …

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘கம்பெனி’ Read More

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த’அடங்காமை’ படக்குழு !

பொன். புலேந்திரன் ஏ.என்.மைக்கேல் ஜான்சன் வழங்கும் வொர்ஸ் பிக்ஸர்ஸ் தயாரிப்பில்இயக்குநர் ஆர். கோபால் எழுதி இயக்கி விரைவில்  வெளிவரவிருக்கும்  திரைப்படம்  ‘அடங்காமை’. திருக்குறளின் 13வது அதிகாரமான அடக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெறும் அடங்காமை இயல்பால் வரும்  விளைவுகளைக் கூறும்  கதையாக இது உருவாகியுள்ளது.ஈழச் சிக்கலை மையக் கருத்தாகக் …

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த’அடங்காமை’ படக்குழு ! Read More

மலையாளம் , தமிழில் வெளியாகும் விறுவிறு திரில்லர் ‘ஷித்தி’

குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும்,மனதோடும் நடக்கும் சம்பவங்கள்  விறுவிறுப்பானவகையில் ‘ஷித்தி’ யில் படமாக்கப்பட்டுள்ளது . கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.  மலையாள சினிமாவில்  இயக்குநரும்,ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திய கால்பந்தாட்ட வீரர் I. M. …

மலையாளம் , தமிழில் வெளியாகும் விறுவிறு திரில்லர் ‘ஷித்தி’ Read More

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’. செப்டம்பர் 10-ல் ஜீ 5-ல் வெளியாகிறது!

.நடிகர் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’. செப்டம்பர் 10 தேதியன்று ஜீ 5யில் வெளியாகிறது.அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார். 2020 ஆம் ஆண்டில் ஜீ 5 ‘லாக்கப்’, ‘க/ பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட தரமான படங்களை …

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’. செப்டம்பர் 10-ல் ஜீ 5-ல் வெளியாகிறது! Read More

சமுத்திரகனி மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம், ‘யாவரும் வல்லவரே’ !

பல்வேறு களங்களில், தரமான படைப்பாக, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற  “வால்டர், பாரிஸ் ஜெயராஜ்” போன்ற வெற்றிப்படங்களை  தந்தவர்   11:11 Production Dr. பிரபு திலக் அவர்கள்.  தற்போது இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில்,  அருண் விஜய் முதன்மை  கதாபாத்திரத்தில் நடித்து …

சமுத்திரகனி மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம், ‘யாவரும் வல்லவரே’ ! Read More

9 உணர்வுகள், 9பார்வைகள், 9 கதைகள் !

“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டது  Netflix !  “நவரசா”  2021 ஆகஸ்ட் 6  முதல் Netflix தளத்தில் வெளியிடப்படுகிறது. “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது  Netflix .  தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக “நவரசா” ஆந்தாலஜி …

9 உணர்வுகள், 9பார்வைகள், 9 கதைகள் ! Read More

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..!

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குநர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி …

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..! Read More

’திட்டம் இரண்டு’ மூலம் கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்! – பாராட்டும் ஊடகங்கள்

சினிமாவில் கேமராவுக்கு முன்பு இருப்பவர்கள் தான் மக்களிடம் பிரபலமாவதோடு, ஊடகங்களின் அங்கீகாரத்தையும்பெறுவார்கள், என்ற விதியை ஒரு சிலர் தங்களது பணியின் மூலம் உடைத்து கேமராவுக்கு பின்னாள் பணியாற்றும் தொழில்நுட்பகலைஞர்களாலும் கவனம் ஈர்க்க முடியும், என்பதை நிரூபித்து காட்டுவார்கள். அப்படிப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களில் …

’திட்டம் இரண்டு’ மூலம் கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்! – பாராட்டும் ஊடகங்கள் Read More

விரைவில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளை குவித்த ‘ஒற்றைப் பனைமரம்’

ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’. இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி …

விரைவில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளை குவித்த ‘ஒற்றைப் பனைமரம்’ Read More