பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் பர்ஸ்ட் லுக்..!

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குநர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி …

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் பர்ஸ்ட் லுக்..! Read More

நீட் தேர்வு எனும் அநீதி! – தங்கர் பச்சான்

நீட் தேர்வு பற்றி நம் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று ‘நீட்தேர்வு எனும் அநீதி ‘ என்கிற தலைப்பில் இயக்குநர் தங்கர்பச்சான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மாணவர்களே உங்களின் எதிர்ப்பை 50 பைசா செலவில் உடனே எழுதி அனுப்புங்கள். …

நீட் தேர்வு எனும் அநீதி! – தங்கர் பச்சான் Read More

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி நிறுவன தயாரிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படம் ! தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்  எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை …

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்! Read More

முதலமைச்சர் நிவாரண நிதி: ‘லைகா’ நிறுவனம் வழங்கிய 2 கோடி நிதி உதவி!

கொரோனா நிவாரண நிதிக்காக ஏராளமானோர் நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.அதன்படி பலரும் முதல்வர் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.லைகா நிறுவனமும் தாராளமாக நிதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், ‘லைகா …

முதலமைச்சர் நிவாரண நிதி: ‘லைகா’ நிறுவனம் வழங்கிய 2 கோடி நிதி உதவி! Read More

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குநர் V.R.நாகேந்திரன்

பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பின் ‘காவல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகரும் இயக்குநருமான V.R.நாகேந்திரன்.சில தினங்களாக இவர் தான் வசிக்கும் பகுதியில் பசியால் வாடுவோருக்கு உணவளிப்பது பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி பலரும் …

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குநர் V.R.நாகேந்திரன் Read More

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் !

வணக்கம் சென்னை, காளி என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கிய இயக்குநர் கிருத்திகா உதயநிதி தற்போது Rise East Entertainment தயாரிப்பு நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத …

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் ! Read More

‘காத்தாடி மேகம்’ வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில், தனி ஆல்பம் பாடல் !

இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன்,  ஒரு தனித்த ஆல்பம் பாடலை,  மறைந்த பாடகர், வரலாற்றுப் புகழ் வாய்ந்த, SP பாலசுப்பிரமணியம் குரலில் உருவாக்கியுள்ளார். இப்பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன் இப்பாடல் குறித்து கூறுகையில்…இது என் வாழ்நாளின், பொக்கிஷமான …

‘காத்தாடி மேகம்’ வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில், தனி ஆல்பம் பாடல் ! Read More

‘மலேஷியா to அம்னீஷியா’ ஒரிஜினல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன்…!

ராதாமோகனின் இயக்கத்தில் ஜீ 5 இல் வெளிவந்து ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் உருவான மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில் நடித்து உள்ள கருணாகரன் தன் கதாபாத்திரத்துக்கு கிடைத்து வரும் நற்பெயரால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார். “இயக்குநர் ராதா …

‘மலேஷியா to அம்னீஷியா’ ஒரிஜினல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன்…! Read More

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கேரக்டர் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்!

அஜித்குமார் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற  ” சிட்டிசன்”படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா. ” கந்தர்வன்”  “ஒன்பதிலிருந்து பத்துவரை ” உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ். மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் …

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கேரக்டர் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்! Read More

விருதுகளை குறிவைத்து பயணப்படும் ” தகவி” திரைப்படம்.!

” ஆறடி” என்ற பெண் வெட்டியாளின் கதையை படமாக்கி அனைவரிடமும் பாராட்டையும், பல விருதுகளையும், வாழ்துக்களையும்  பெற்ற படக்குழுவினர் அடுத்து ” தகவி” என்ற தரமான குழந்தைகள் படத்தை எடுத்துள்ளனர். “ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ….. …

விருதுகளை குறிவைத்து பயணப்படும் ” தகவி” திரைப்படம்.! Read More