பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் ‘ கடமான்பாறை’

பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு ‘படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். …

பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் ‘ கடமான்பாறை’ Read More

‘காலா’ படத்தின் டப்பிங் நாக் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி  சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.   ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ,ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை  நடிகர் …

‘காலா’ படத்தின் டப்பிங் நாக் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது! Read More

சினேகா திறந்து வைத்த அழகு கிளினிக்!

சென்னையில் இன்று வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி  (V Care Multi speciality) ன் 33வது கிளை அம்பத்தூர் பிரின்ஸ் இன்ஃபோ பார்க்கில்  நடிகை சினேகா திறந்து வைத்தார்.   கடந்த 18 வருடங்களாக அழகு கலைத்துறையில் கோலோச்சிவரும் வீ கேர் …

சினேகா திறந்து வைத்த அழகு கிளினிக்! Read More

முன்னணி ஹீரோக்கள் குடும்பக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்” : இயக்குநர் பூபதி பாண்டியன்! 

கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குந  ர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையையை …

முன்னணி ஹீரோக்கள் குடும்பக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்” : இயக்குநர் பூபதி பாண்டியன்!  Read More

குறும்படங்களைத் பெரிய திரையில் திரையிட வாய்ப்பு : இயக்குநர் ராம்!

  மூவி பஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி குறித்த தொடக்கவிழா  சென்னை ஜி ஆர் டி கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.   …

குறும்படங்களைத் பெரிய திரையில் திரையிட வாய்ப்பு : இயக்குநர் ராம்! Read More

மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான்: விஷால் !

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்புதிரை திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , விஷாலின் தாயார் லட்சுமி தேவி , தந்தை ஜி.கே. ரெட்டி , இயக்குநர் மித்ரன் , இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் …

மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான்: விஷால் ! Read More

தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு!

பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சாரு நிவேதிதா, , இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம்,  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. …

தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு! Read More

‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் காலீஷ் மனம் திறந்து பேசியவை ” இப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி.பல வருடமா இப்படத்த தயாரிக்க …

‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா! Read More

ஆன்மீக அரசியல் அல்ல… நீர்மிக அரசியல் : பார்த்திபன்!

தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும்   ‘கேணி’ படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.    இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, …

ஆன்மீக அரசியல் அல்ல… நீர்மிக அரசியல் : பார்த்திபன்! Read More

கமல் வெளியிட்ட ‘வாட்ஸ் அப்’ பட பர்ஸ்ட் லுக் !

ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குநர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் …

கமல் வெளியிட்ட ‘வாட்ஸ் அப்’ பட பர்ஸ்ட் லுக் ! Read More