விவேக் -தேவயானி நடிக்கும் ‘எழுமின்’ படம் தொடங்கியது!

நடிகர்  விவேக், நடிகை தேவயானி இருவருக்கும் முக்கியத்துவம் உள்ள ‘எழுமின்’ என்கிற படத்தின் தொடக்க விழா  நடைபெற்றது.      காமெடி நடிகராக அறியப்பட்ட விவேக் சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா …

விவேக் -தேவயானி நடிக்கும் ‘எழுமின்’ படம் தொடங்கியது! Read More

காதலின் வலியைக்கூறும் ‘களவாடிய பொழுதுகள் ‘ காதலிக்க போகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

கலை என்பது மக்களுக்கானது. மக்களின் நெஞ்சங்களை விட்டு என்றைக்கும் நீங்காத திரைப்படங்கள் எப்பொழுதாவது ஒன்று அரிதாகவே அமைகிறது. அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் …

காதலின் வலியைக்கூறும் ‘களவாடிய பொழுதுகள் ‘ காதலிக்க போகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Read More

மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரணிதா நடிக்கும்  ‘அனிருத் ‘

  சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் ‘அனிருத் ‘ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், …

மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரணிதா நடிக்கும்  ‘அனிருத் ‘ Read More

என்னைப்பார்த்து என் மகன் கெட்டுப்போவான் : சிபிராஜ் பேச்சு!

“சத்யா” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.   …

என்னைப்பார்த்து என் மகன் கெட்டுப்போவான் : சிபிராஜ் பேச்சு! Read More

அதர்வா படத்தில் விஜய் சேதுபதி!

சுவாரஸ்யமான , பெரிய ந டிகர்களை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வது பேச்சு வாக்கில் மட்டுமே சுலபமான காரியம் . அதனை செயல் படுத்துவது அவ்வளவு கடினமாகும். ஆனால் இந்த கலையை நன்கு அறிந்த வல்லுநர் ‘Cameo Films’ C J ஜெயக்குமார் …

அதர்வா படத்தில் விஜய் சேதுபதி! Read More

பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் நினைவகம் எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குநர் கோரிக்கை!

காமராஜ் திரைப்படத்தைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு எம்.ஜி.ஆர் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பிற்கான அரங்கம் அமைப்பதற்காக பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீட்டை படப்பிடிப்புக் குழுவினர் பார்வையிட்டனர். தற்போது அந்த …

பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் நினைவகம் எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குநர் கோரிக்கை! Read More

சிம்புவால் 20 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் கண்ணீர் !

சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தைத் தயாரித்து, மைக்கேல் ராயப்பன் தமிழ்த் திரையுலகத்திற்குள் ஒரு தயாரிப்பாளராக நுழைந்தார். அவர் ‘GLOBAL INFOTAINMENT PRIVATE LIMITED’ என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்  தற்போது ‘கீ’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இவர் …

சிம்புவால் 20 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் கண்ணீர் ! Read More

நீண்ட இடைவெளிக்குப்பின்  ரீ என்ட்ரி ஆகும் அஜித்-விக்ரம் நாயகி..! 

  தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரிக்கும் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் ஜேஎஸ்கே எனும் ஜே.சதீஷ்குமார். தற்போது இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். …

நீண்ட இடைவெளிக்குப்பின்  ரீ என்ட்ரி ஆகும் அஜித்-விக்ரம் நாயகி..!  Read More

 “அண்ணாதுரை’ எனக்கு மிகப் பெரிய வாழ்வை தரும்: நாயகி டயானா சம்பிகா!

 “அண்ணா துரை” படத்தில் இடம் பெறும் ஜி எஸ் டி பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாக இருக்கிறது. அந்த பாடலின் காணொளியை கண்டவர்கள் கதாநாயகி டயானா சம்பிகாவின் அழகை பற்றியும் திறமையை பற்றியும் நிறையவே பேசி வருகின்றனர். சென்னையில் …

 “அண்ணாதுரை’ எனக்கு மிகப் பெரிய வாழ்வை தரும்: நாயகி டயானா சம்பிகா! Read More

வராத விஷயங்களை நான் முயற்சி செய்வதில்லை :விஜய் ஆண்டனி

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குநர்  சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். …

வராத விஷயங்களை நான் முயற்சி செய்வதில்லை :விஜய் ஆண்டனி Read More