இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்பது இருக்குமா : வைரமுத்து சந்தேகம்

மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி ’உருவாகியுள்ளது.இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நாயகனாகவும் நித்யாமேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வருகிற 17–ந்தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  …

இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்பது இருக்குமா : வைரமுத்து சந்தேகம் Read More

சந்தானம் இனிமே இப்படித்தான் இருப்பார்!

” போஸ்டர் கலாச்சாரம் இன்னும் சினிமாவில் மங்கி வருகிறது. எதிலும் ஒரு துள்ளலை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். தனது  ஒற்றை வரி வசனங்களின் மூலம் வலைதளத்தில் உலா வரும் ரசிகர்களின் ‘நண்பேண்டா’ ஆக திகழ்ந்து   வரும் சந்தானத்தை  ‘இனிமே இப்படித்தான்’ போஸ்டர் மூலம்  …

சந்தானம் இனிமே இப்படித்தான் இருப்பார்! Read More

நீண்ட இடைவெளிக்குப் பின் ஜீவன் நடிக்கும் ‘அதிபர்’

நீண்ட இடைவெளிக்குப் பின்  ஜீவன் நடிக்கும்  படம் ‘அதிபர்’. பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டுடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B..சரவணன் இணை தயாரிப்பில் டி.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகிறது. இந்தப் படத்தில் ஜீவன்  நீண்ட இடைவெளிக்குப் பின் கதாநாயகனாக …

நீண்ட இடைவெளிக்குப் பின் ஜீவன் நடிக்கும் ‘அதிபர்’ Read More

‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை நேரத்தில் வெளியாகிறது!

பீப் டோன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கும் படம் – மாலை நேரத்து மயக்கம். தமிழ், தெலுங்கு மொழிகளில் 110க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் கோலா பாஸ்கர். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், …

‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை நேரத்தில் வெளியாகிறது! Read More

வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைப்பற்றிய ‘மலேசிய’பாண்டியன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் அந்த காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது, சிவாஜியின் நடிப்பை வடமாநில நடிகர்கள் வியந்து பார்த்த காலம் அது. தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய …

வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைப்பற்றிய ‘மலேசிய’பாண்டியன்! Read More

‘புறம்போக்கு’ படத்தின் இசைப்போக்கு தொலைநோக்கு: இசையமைப்பாளர் வர்ஷன்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ மே 1ம் தேதி வெளியாக உள்ளது. தனது படங்களில் புதுமையை தரும் இயக்குநர் ஜனநாதன் இப்படத்தில் இளம் இசையமைப்பாளர் வர்ஷன்  என்பவரை அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு இசையமைத்தது …

‘புறம்போக்கு’ படத்தின் இசைப்போக்கு தொலைநோக்கு: இசையமைப்பாளர் வர்ஷன் Read More

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினாவில் நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணம் !

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார். இன்று உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் பார்க்கின்சன்ஸ் நோய்.  இதனால் பாதிக்கப்பட்டவருக்கு …

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினாவில் நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணம் ! Read More

பிரஷாந்தின் ‘சாஹசம்’ படத்தில் ஆஸ்திரேலியா அழகி அமண்டா !

வெகு பிரமாண்டமாக தயாராகி வரும் ”சாஹசம்” படத்தில் பிரஷாந்தின் கதாநாயகியாக நடிக்க ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒப்பந்தமாகி கடந்த 40 நாட்களாக நடித்து வருகிறார்.. சாஹசம் படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை என்பதால் …

பிரஷாந்தின் ‘சாஹசம்’ படத்தில் ஆஸ்திரேலியா அழகி அமண்டா ! Read More

தமிழர்களின் தலைநிமிர்வு ஜெயகாந்தன் : இளையராஜா புகழாரம்

கம்பீர எழுத்தாளர் ஜெயகாந்தன்  மறைவையொட்டி இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”நான் அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு முதன் முதலாக சென்னைக்கு வந்தபோது நாங்கள் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான் “நாங்கள் உங்களை நம்பிதான் வந்திருக்கிறோம் என்று சொன்ன போது …

தமிழர்களின் தலைநிமிர்வு ஜெயகாந்தன் : இளையராஜா புகழாரம் Read More

நாரதனாக பிரேம்ஜி நடிக்கும் படம் ‘நாரதன்’

கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன் விஷ்ணு (நகுல்), சில ரவுடிகளால் துரத்தப்படும் நாயகியை காப்பாற்றுகையில், எதிர்பாராவிதமாக பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்கிறான். நாரதன் என்ற கதாபாத்திரமாக படத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி, …

நாரதனாக பிரேம்ஜி நடிக்கும் படம் ‘நாரதன்’ Read More