யுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட ‘நினைவெல்லாம் நீயடா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன் – மனிஷா யாதவ் நடிக்கும் “நினைவெல்லாம் நீயடா” பர்ஸ்ட் லுக் போஸ்டரை யுவன்ஷங்கர் ராஜா இன்று வெளியிட்டார்!! இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட …
யுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட ‘நினைவெல்லாம் நீயடா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!! Read More
