தமிழில்நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’வில் ஆசிஷ் வித்யார்த்தி!

விக்ரம் நடித்த ‘தில்’ படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதை தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, விஜய், அஜீத் என அனைத்து …

தமிழில்நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’வில் ஆசிஷ் வித்யார்த்தி! Read More

‘அரண்மனை 3 ‘படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி!

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மனை’ சீரீஸ் படங்கள், முதல் இரண்டு பாகங்கள்  பெரிய வெற்றி பெற்றன.அதன் தொடர்ச்சியாக இப்போது ‘அரண்மனை3’ உருவாகி வருகிறது. இப்படத்திற்காக சென்னை EVPஃபிலிம் சிட்டியில் 2 கோடி செலவில் கலை இயக்குநர் குருராஜ்-ன் கைவண்ணத்தில்  பிரம்மாண்ட அரண்மனை …

‘அரண்மனை 3 ‘படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி! Read More

கன்னட சிவராஜ்குமார் ஜோடியாக அஞ்சலி, இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் படம்!

‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார். இப்படத்தில் சிவராஜ் குமார் …

கன்னட சிவராஜ்குமார் ஜோடியாக அஞ்சலி, இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் படம்! Read More

சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது!

கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’.  இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் …

சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது! Read More

பாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் ‘அகடு’

சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அகடு’. இதில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், …

பாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் ‘அகடு’ Read More

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்!

சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் …

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்! Read More

அலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘திருவாளர் பஞ்சாங்கம்’ விரைவில் திரையரங்குகளில் !

நவம்பர் 27 முதல் தமிழகமெங்கும் ரிலீசுக்கு தயாராக உள்ள அலர் ஸ்டுடியோஸ் வழங்கும் நேரம் &பிரேமம் பட புகழ் அனந்தநாக் மற்றும் காதல் சுகுமார் இணைந்து நடிக்கும் திருவாளர் பஞ்சாகம் படத்தினை மலர்விழி நடேசன் இயக்குகிறார் . பல மாதங்களுக்குப் பிறகு …

அலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘திருவாளர் பஞ்சாங்கம்’ விரைவில் திரையரங்குகளில் ! Read More

சரியான படம் எடுக்கவில்லையென்றால் யாராக இருந்தாலும் தொலைந்து விடுவார்கள் – நடிகர் சந்தானம்!

அரசின் அனுமதிக்குப் பின் தீபாவளியன்று ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, சந்தானம் நடிப்பில் வெளியான படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டது பற்றி இயக்குநர் ஆர்.கண்ணனும், நடிகர் சந்தானமும் பேசியதாவது: இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100% நஷ்டம். …

சரியான படம் எடுக்கவில்லையென்றால் யாராக இருந்தாலும் தொலைந்து விடுவார்கள் – நடிகர் சந்தானம்! Read More

மதுரையில் திறக்கப்பட்ட ‘கோபுரம் சினிமாஸ்’பிரமாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் !

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான .G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி. சுஸ்மிதா …

மதுரையில் திறக்கப்பட்ட ‘கோபுரம் சினிமாஸ்’பிரமாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் ! Read More

சித்த மருத்துவர் வீரபாபு பாதுகாப்பு மேற்பார்வையில் நடைபெறும் சிம்புவின் ‘மாநாடு’

அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR, எஸ் ஜே சூர்யா, இயக்குநர் இமயம் …

சித்த மருத்துவர் வீரபாபு பாதுகாப்பு மேற்பார்வையில் நடைபெறும் சிம்புவின் ‘மாநாடு’ Read More