இளம் இயக்குநர்கள் வன்முறை இல்லாமல் படம் எடுங்கள்: தமிழரசன் படவிழாவில் பாரதிராஜாபேச்சு !

SNS MOVIES பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் ’தமிழரசன்’. இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக …

இளம் இயக்குநர்கள் வன்முறை இல்லாமல் படம் எடுங்கள்: தமிழரசன் படவிழாவில் பாரதிராஜாபேச்சு ! Read More

தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது:ஆளுநர் புகழாரம்!

தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியத்தைக் கொண்டது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியிருக்கிறார். பிரிட்ஜ் அகாடமி ஊடக கல்வி மற்றும் நுண்கலை கல்லூரியின் சார்பாக சென்னையில் பிரிட்ஜ் தேசிய மாநாடு நடைபெற்றது. சென்னை குமாரராணி மீனா …

தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது:ஆளுநர் புகழாரம்! Read More

விஜய் சேதுபதியின் பிறந்நாள் பரிசு ஒரு லட்சம்!

விஜய் சேதுபதியின் பிறந்நாள் பரிசு ஒரு லட்சம் நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, …

விஜய் சேதுபதியின் பிறந்நாள் பரிசு ஒரு லட்சம்! Read More

பாபு கணேஷ் செய்த கின்னஸ் சாதனை!

நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் உள்ளிட்ட 14 கிராப்ட்களை ஒரே நேரத்தில் கையாண்டு கின்னஸ் உலக சாதனைப் படைத்திருக்கும் நடிகர் பாபு கணேஷ், புதிய சாதனையாக 48 மணி நேரத்தில் முழு படத்தையும் முடித்திருக்கிறார். ‘370’ என்ற தலைப்பில் …

பாபு கணேஷ் செய்த கின்னஸ் சாதனை! Read More

நல்ல கதைகொண்ட திரைப்படம் வெற்றிபெறும்: கே.பாக்யராஜ் பேச்சு!

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, நான் …

நல்ல கதைகொண்ட திரைப்படம் வெற்றிபெறும்: கே.பாக்யராஜ் பேச்சு! Read More

பாக்யராஜை கதாநாயகனாக்கிய போது என்னை பைத்தியமா என்று கேட்டார்கள்: இயக்குநர் பாரதிராஜா பேச்சு!

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் …

பாக்யராஜை கதாநாயகனாக்கிய போது என்னை பைத்தியமா என்று கேட்டார்கள்: இயக்குநர் பாரதிராஜா பேச்சு! Read More

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் ’கால் டாக்ஸி’!

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில், தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”. இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க …

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் ’கால் டாக்ஸி’! Read More

சினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள்: முக்தா வைர விழாவில் சிவகுமார் பேச்சு.!

முக்தாபிலிம்ஸின் அறுபதாவது ஆண்டு வைர விழா சென்னை குமாரராஜா முத்தையா  அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில்  திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் . தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முக்தாபிலிம்ஸில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவுக் …

சினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள்: முக்தா வைர விழாவில் சிவகுமார் பேச்சு.! Read More

விஜய் ஆண்டனியின்’ தமிழரசன்’ படப்பிடிப்பு இனிதே நிறைவு!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது. வரும் 29 ம் …

விஜய் ஆண்டனியின்’ தமிழரசன்’ படப்பிடிப்பு இனிதே நிறைவு! Read More

எஸ்.எஸ் ராஜ மௌலியின்’விஜயன்’ ஜனவரி 3 ஆம் தேதி வெளியீடு!

2007 ஆண்டு தெலுங்கில் வெளியான ” யமதொங்கா ” எனும் பிரமாண்ட திரைப்படத்தை எஸ்.எஸ் ராஜ மௌலி இயக்கியிருந்தார் . ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் இவருடன்  குஷ்பு , ப்ரியாமணி , மம்தா மோகன்தாஸ் ,ரம்பா மற்றும் பல …

எஸ்.எஸ் ராஜ மௌலியின்’விஜயன்’ ஜனவரி 3 ஆம் தேதி வெளியீடு! Read More