நடிகை மோனிகா திடீர் திருமணம்!

நடிகை மோனிகா திருமணம் சென்னையில் இன்று நடந்தது. மோனிகா அவசர போலீஸ் 100 படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். என் ஆசை மச்சான் படத்தில் ‘கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்’ என்ற பாடலுக்கு குழந்தை நட்சத்திரமாக வருவார். இதுபோல் இந்திரா படத்திலும் …

நடிகை மோனிகா திடீர் திருமணம்! Read More

‘லிங்கா’ படத்தைக் கொன்று விட்ட விநியோகஸ்தர்கள்:’ தயாரிப்பாளர் ஆவேசம்

ரஜினி நடித்த லிங்கா படத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும். எனவே நஷ்டஈடு வேண்டும் என கோரியும் விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு நஷ்டஈடு பெற்று தர வேண்டும் என்று கோரி விநியோகஸ்தர்கள்  வள்ளுவர் கோட்டம் அருகில் காலை …

‘லிங்கா’ படத்தைக் கொன்று விட்ட விநியோகஸ்தர்கள்:’ தயாரிப்பாளர் ஆவேசம் Read More

செயற்கரிய செய்தார் பரத்வாஜ்!

திரையுலகில் எல்லாருக்கும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. இரவும் பகலும் உண்டு. வெற்றி மறைவுப் பிரதேசங்கள் எல்லாருக்கும் உண்டு. உருப்படியான, திருப்தியான வாய்ப்புகள் அமையாமல் அப்படி ஒரு கிரகண காலத்தில் இருக்கும் போது பலரும் சோர்வு அடைந்து விடுவது உண்டு. சிலர் தங்கள் …

செயற்கரிய செய்தார் பரத்வாஜ்! Read More

சினிமா எடுக்க கதையே கிடைத்து விடுகிறது. தலைப்பு கிடைப்பதில்லை: தயாரிப்பாளர் வருத்தம்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை நாயகனாக்கி உருவாகியுள்ள படம் டார்லிங். இது தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேம கதாசித்ரம்’ படத்தின் ரீமேக். ஜி.வி.பிரகாஷுடன், சிருஷ்டி, நிக்கி கல்ராணி, கருணாஸ், பாலசரவணன் நடித்துள்ளனர். படத்தை  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அல்லுஅரவிந்தின் கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து …

சினிமா எடுக்க கதையே கிடைத்து விடுகிறது. தலைப்பு கிடைப்பதில்லை: தயாரிப்பாளர் வருத்தம் Read More

என்னைப் பாராட்ட வேண்டாம்! ஜேம்ஸ் வசந்தன்

ஜேம்ஸ் வசந்தன்  இயக்கத்தில் ஒசியானா ஏஜேஆர் சினி ஆர்ட்ஸ் பி லிட் சார்பில் உருவாகும் படம் ‘வானவில் வாழ்க்கை’ . இப்படத்தில்புதுமுக நடிகர்கள்  ஜிதின், ஜோஸ் செல்வராஜ், ஜோனத்தான், சாய் சங்கர், கெஸான்டரா, ஜனனி ராஜன், ஷில்வி ஷாரோன், மாயா, ராதிகா …

என்னைப் பாராட்ட வேண்டாம்! ஜேம்ஸ் வசந்தன் Read More

பொங்கலுக்கு ‘ஐ’வெளியாகும் ! வதந்திகளை நம்பாதீர்!-தயாரிப்பாளர் உறுதி

இந்திய திரையுலகில் தயாரிக்கப்பட்டு வரும் மெகா பட்ஜெட் தமிழ் திரைப்படம் என வெளிநாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் தயாராகிறது ‘ஐ’. விக்ரம்-எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பாக …

பொங்கலுக்கு ‘ஐ’வெளியாகும் ! வதந்திகளை நம்பாதீர்!-தயாரிப்பாளர் உறுதி Read More