‘தெய்வமச்சான்’ விமர்சனம்

விமல் நடிப்பில் புதுமுக இயக்குநர் மார்டின் நிர்மல் குமாரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தெய்வமச்சான்’.உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் உதயகுமார், கீதா உதயகுமார், எம்.பி.வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் விமல், நேஹா …

‘தெய்வமச்சான்’ விமர்சனம் Read More

‘யாத்திசை’ திரைப்பட விமர்சனம்

திரைப்படத்தை பொழுதுபோக்கு ஊடகமாகக் கருதாமல் திரை வணிக சட்ட திட்டங்களை மீறி சோதனை முயற்சிகளை வெளிப்படுத்தும் களமாக சிலர் பயன்படுத்துண்டு. அப்படி ஒரு சோதனை முயற்சியான படம் தான் யாத்திசை.யார் திசை என்றால் தென் திசை என்று பொருள் சொல்கிறார்கள் தென் …

‘யாத்திசை’ திரைப்பட விமர்சனம் Read More

‘ருத்ரன்’ விமர்சனம்

ராகவா லாரன்ஸ், சரத்குமார், ப்ரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ள படம்.கதிரேசன் இயக்கியுள்ளார். பின்னணி இசை சாம் சி எஸ். தயாரிப்பு பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ். ராகவா லாரன்ஸ் ஐடி நிறுவனத்தில் வேலை …

‘ருத்ரன்’ விமர்சனம் Read More

‘சாகுந்தலம்’ விமர்சனம்

சமந்தா , தேவ் மோகன் , சச்சின் கெதகெர், மோகன் பாபு, அதிதி பாலன், அனான்யா நாகெல்லா, பிரகாஷ்ராஜ், கவுதமி,மதுபாலா, கபீர்பேடி நடித்த படம் ‘குணசேகர் இயக்கியுள்ளார் .நீலிமா குணா மற்றும் தில் ராஜு தயாரித்துள்ளனர். துஷ்யந்தன் சகுந்தலை சம்பந்தப்பட்ட புராண …

‘சாகுந்தலம்’ விமர்சனம் Read More

‘திருவின் குரல்’ விமர்சனம்

குடும்பத்தைத் துன்புறுத்தும் வன்முறைக்காரர்களின் அநியாயத்துக்கு எதிரான மனசாட்சியின் குரலாக ஒலிப்பதே திருவின் குரல்.வாய் பேச முடியாத ஒரு குரலற்ற நாயகன் தன் அதிரடி செயல்கள் மூலம் வெளிப்படுத்தும் குரல் தான் இந்தப் படம்.ஹரீஷ் பிரபு இயக்கி உள்ளார். திரு என்கிற பெயர் …

‘திருவின் குரல்’ விமர்சனம் Read More

‘சொப்பன சுந்தரி ‘விமர்சனம்!

தமிழ் திரை உலகில் கதாநாயகர்களைச் சுற்றி வரும் துணைக்கோள்கள் போல்தான் கதாநாயகிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.சிலரே கதை நாயகிகளாக இடம் பிடிக்கிறார்கள். புதிய தடம் பதிக்கிறார்கள்.அந்தச் சிலரது வரிசையில் உள்ளவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனால் தான் அவருக்கு நல்ல கதையம்சம்முள்ள படங்களும் வித்தியாசமான …

‘சொப்பன சுந்தரி ‘விமர்சனம்! Read More

‘ரிப்பப்பரி’ விமர்சனம்

மாஸ்டர் மகேந்திரன், ஆரத்தி பொடி, காவியா அறிவுமணி, நோபல் கே ஜேம்ஸ், மாரி மற்றும் பலர் நடித்துள்ளனர். நா.அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியுள்ளார். சமத்துவம் பேசும் சமூக கருத்துக்கள், காமெடிகள், பேய், திகில் என்று கலந்து கட்டி நகைச்சுவையாகக் கூறி சிரிக்க …

‘ரிப்பப்பரி’ விமர்சனம் Read More

‘முந்திரிக் காடு’ விமர்சனம்

பிரபல எழுத்தாளர் இமையம் எழுதிய ‘பெத்தவன்’ என்ற நாவல், மு.களஞ்சியம் இயக்கத்தில் ‘முந்திரிக்காடு’ என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதை என்ன? தட்டாங்காடு என்கிற கிராமத்தில் தீண்டாமை நிலவுகிறது. அங்கே ஒரு கொலை நடக்கிறது.நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம், அந்த …

‘முந்திரிக் காடு’ விமர்சனம் Read More

‘ஆகஸ்ட 16 , 1947 ‘விமர்சனம்

கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து, பொன் குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘ஆகஸ்ட 16 , 1947 ‘. திரைப்படத்திற்கான கதைகள் குறிப்பிட்ட வடிவங்களில் தான் சுழன்று சுழன்று வருகின்றன. திரைப்படத்துக்கான கதைகளில் வித்தியாசம் காட்ட இயலாத போது பின்புலத்தையும் கால …

‘ஆகஸ்ட 16 , 1947 ‘விமர்சனம் Read More

‘ரேசர்’ விமர்சனம்

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்திருக்கும் படம் “ரேசர்”. இப்படத்தில் நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் புகழ் லாவண்யா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ஆறுபாலா, ‘”திரௌபதி” சுப்ரமணியன் …

‘ரேசர்’ விமர்சனம் Read More