‘ரெண்டகம்’ விமர்சனம்

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே என்று கிராமங்களில் கூறுவது உண்டு .ரெண்டகம் என்றால் துரோகம் என்று விளங்கிக் கொள்ள முடியும் அப்படி ரெண்டகம் என்கிற தலைப்பில் அரவிந்தசாமியை பிரதான நாயகனாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் …

‘ரெண்டகம்’ விமர்சனம் Read More

‘டிராமா’ விமர்சனம்

இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இது ஒரே இரவில் நடக்கும் கதை.ஒரு காவல்நிலையத்தில் ஒருநாள் இரவு திடீரென மின்சாரம் நின்று போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்?எதற்காகக் கொன்றார்கள்? இதன் …

‘டிராமா’ விமர்சனம் Read More

‘ஆதார்’ விமர்சனம்

அதிகார வர்க்கத்தின் ராட்சச காலடியில் மிதிபட்டு நசுங்கிக் காணாமல் போகிற எளிய மனிதர்களின் கதைதான் ‘ஆதார்’ கட்டடத்தொழிலாளி கருணாஸ்.அவரது மனைவி ரித்விகா.மனைவியைப் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்து விட்டு துணைக்கு ஒரு பெண்ணை வைத்து விட்டு வெளியே செல்கிறார் கருணாஸ். வந்து பார்க்கும் …

‘ஆதார்’ விமர்சனம் Read More

‘சினம்’ விமர்சனம்

சேர்ந்தாரைக் கொல்லும் சினம் என்றாலும் வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் சினம் கொள்ள வேண்டும் என்று கருத்தைச் சொல்லி உருவாகி இருக்கும் படம் தான் ‘சினம்’. அருண் விஜய் நடிப்பில் ஜி. என். ஆர். குமரவேலன் இயக்கத்தில் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் …

‘சினம்’ விமர்சனம் Read More

‘வெந்து தணிந்தது காடு ‘விமர்சனம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையின் விரிவாக உருவாகியுள்ளது இந்தப் படம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தன் தாய், சகோதரியுடன் வசிக்கிறான் முத்துவீரன். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கருவேலங்காட்டில் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறான்.வெயிலும் வறுமையும் கருவேலங்காட்டு வெக்கையும் வாட்டி …

‘வெந்து தணிந்தது காடு ‘விமர்சனம் Read More

‘கேப்டன்’ விமர்சனம்

நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் ஆளரவமற்ற வனாந்திர பகுதியில் மக்களைக் குடியமர்த்த அரசு முடிவு செய்கிறது.அந்த இடத்தை ஆய்வு செய்து மக்கள் குடியேறத் தகுதியானதா என்பதை ஆராய்ந்து அறிந்து தகுதிச்சான்றிதழ் வழங்குவதற்காக ராணுவத்தினர் சிலரை நியமிக்கிறது அரசு.ஆனால் எதிர்பாராத விதமாக ஆய்வு …

‘கேப்டன்’ விமர்சனம் Read More

‘கோப்ரா ‘ விமர்சனம்

மூன்றாண்டுகளுக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள மூன்றாவது படம். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி …

‘கோப்ரா ‘ விமர்சனம் Read More

‘நட்சத்திரம் நகர்கிறது’ விமர்சனம்

தன் படங்களில் அரசியல் பேசி வந்த பா. ரஞ்சித் காதல் என்பதும் ஒரு அரசியல் தான் என்று சொல்கிற படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. சினிமாவில் நடித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து கிளம்பி பாண்டிச்சேரி வருகிறார் …

‘நட்சத்திரம் நகர்கிறது’ விமர்சனம் Read More

‘டைரி’ விமர்சனம்

அருள்நிதி சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் ஆஸ்தான நாயகன் ஆகிவிட்டார். அந்த வரிசையில் வந்திருக்கும் படம் தான் டைரி. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் நிறைய விபத்துகள் நடைபெறுகின்றன. (நன்றாகக் கவனியுங்கள் அமானுஷ்யத்திற்கும் 13ஆம் எண்ணிற்கும் …

‘டைரி’ விமர்சனம் Read More

‘மேதகு 2’ விமர்சனம்

‘மேதகு’ என்கிற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வாழ்க்கைக் கதை திரைப்படமாகி வெளியாகி கொண்டிருக்கிறது.ஏற்கெனவே முதல் பாகம் வந்த கதை , இப்போது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக மேதகு 2 வருகிறது. முதல் பாகத்தில் எல் டி …

‘மேதகு 2’ விமர்சனம் Read More